Daily Archive: January 6, 2018

stalin kanimozhi 0

உலக நாத்திகர் மாநாடு: கனிமொழி, திருமாவளவன் பங்கேற்பு

அயல்நாடுகள், வெளிமாநிலங்களைச் சேர்ந்த நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள் பங்கேற்கும் உலக நாத்திகர் மாநாடு திருச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. திராவிடர் கழகம், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள நாத்திகர் மையம், பகுத்தறிவாளர் கழகம் ஆகியவை இணைந்து 3 நாள்களுக்கு இந்த மாநாட்டை நடத்துகின்றன. இதன் தொடக்க விழா, திருச்சி...

dengue 0

டெங்கு காய்ச்சல்: 4 மாதங்களில் 46 பேர் உயிரிழப்பு: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களில் டெங்கு காய்ச்சலுக்கு 46 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது. தமிழகத்தில் தற்போது தீவிரமாக பரவி டெங்கு காய்ச்சலுக்கு பலர் உயிரிழந்துள்ளனர். கொசுவால் பரவும் இந்த நோயைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை....

busstrike-5 0

தமிழகம் முழுவதும் 75% பஸ்கள் இயங்கவில்லை

தமிழகம் முழுவதும் 75 சதவீதத்துக்கும் அதிகமான அரசு பேருந்துகள் இயங்கவில்லை என போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், சென்னை உள்பட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அலுவலகங்களுக்குச் சென்றோர் கடுமையான சிரமங்களைச் சந்தித்தனர். ஊதிய உயர்வு,...

201801060718237166_PM-Modi-Reaches-Out-To-Manmohan-Singh-With-A-Warm-Handshake_SECVPF 0

பாகிஸ்தானுடன் கூட்டு சேர்ந்த மன்மோகன் சிங்குடன் கைகுலுக்கிய பிரதமர் மோடி

புதுடெல்லி, குஜராத்தில் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, பா.ஜனதாவை தோற்கடிக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தானுடன் கூட்டு சேர்ந்திருப்பதாக குற்றம் சாட்டினார்.இதையொட்டி இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்திருந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை நடவடிக்கைகளில் பிரதமர் மோடியும், மன்மோகன் சிங்கும் நேற்று...

இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டில் தனிநபர் வருமானம் குறையும்: மத்திய அரசு 0

இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டில் தனிநபர் வருமானம் குறையும்: மத்திய அரசு

இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டில் தனிநபர் வருமானம் குறையும்: மத்திய அரசு புதுடெல்லி: இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டில் (2017-18) தனிநபர் வருமான வளர்ச்சிவிகிதம் 8.3 சதவிகிதமாக குறையும். தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 782 என்ற அளவில் இருக்கும். 2016-17 நிதி...