Daily Archive: January 5, 2018

நடிகர் சூர்யாவின் "சொடக்கு மேல சொடக்கு" பாடல் மீது புகார் 0

நடிகர் சூர்யாவின் “சொடக்கு மேல சொடக்கு” பாடல் மீது புகார்

நடிகர் சூர்யாவின் படத்தில் இடம்பெறுள்ள “சொடக்கு மேல சொடக்கு” பாடலில் வரும் வரிகளை நீக்க வலியுறுத்தி, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடித்து வெளிவர உள்ள “தானா சேர்ந்த கூட்டம்” திரைப்படத்தில் “சொடக்கு மேல சொடக்கு போடுது” என்கிற பாடல் பிரபலமடைந்து...

ஏழு வருடத்திற்கு பிறகு ஒரு பண்டிகைக்கு என் படம் வருகிறது: சூர்யா 0

ஏழு வருடத்திற்கு பிறகு ஒரு பண்டிகைக்கு என் படம் வருகிறது: சூர்யா

7 வருடத்திற்குப் பிறகு ஒரு பண்டிகை நாளில் என் படம் வெளியாகிறது என்று நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார். ஸ்டுடியோ கீரீன் கே.ஏ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம். இதன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் சூர்யா, கே.ஏ.ஞானவேல் ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா...

பிறந்தநாளில் நிச்சயதார்த்தம்: தீபிகா படுகோன் 0

பிறந்தநாளில் நிச்சயதார்த்தம்: தீபிகா படுகோன்

டென்மார்க்கின் தலைநகர‌மான‌ கோப்பென்ஹாகெனில் உஜ்ஜ‌லா மற்றும் பிர‌காஷ் படுகோனே தம்பதிக்கு 1986-ம் ஆண்டு பிறந்தார். தந்தை பிர‌காஷ் படுகோனே ஒரு புகழ்பெற்ற பால் பேட்மிண்டன் ஆட்டக்கார‌ர். பெங்களூரில் வளர்ந்த தீபிகா, தந்தையைப் போல் முதலில் பேட்மிண்டனில் தீபிகா கவனம் செலுத்தினார். பின்னர், க‌ல்லூரியில் ப‌டிக்கும்போது மாடலிங் துறையில்...

ரஜினிக்காக 234 தொகுதிகளில் வாக்கு சேகரிப்பேன்: விஷால் அறிவிப்பு 0

ரஜினிக்காக 234 தொகுதிகளில் வாக்கு சேகரிப்பேன்: விஷால் அறிவிப்பு

நடிகர் ரஜினியின் தொண்டனாக 234 தொகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரிப்பேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். மலேசியாவில் நடைபெற உள்ள நட்சத்திர கலைவிழாவிற்காக நடிகர் விஷால் மலேசியா புறப்பட்டு சென்றார். அதற்காக விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம்...

லக்னோவில் உள்ள ஹஜ் இல்லத்துக்குக் காவி வர்ணம் அடித்தது உத்தரப்பிரதேச அரசு 0

லக்னோவில் உள்ள ஹஜ் இல்லத்துக்குக் காவி வர்ணம் அடித்தது உத்தரப்பிரதேச அரசு

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவியேற்ற பின், பள்ளிக்கூட பையிலிருந்து பேருந்துகள் வரை அனைத்தும் காவி வர்ணத்துக்கு மாற்றப்பட்டு வருகிறது. உச்சகட்டமாக லக்னோவில் உள்ள ஹஜ் இல்லமும் தற்போது காவி வர்ணமாகியுள்ளது. ஹஜ் இல்லத்தின் வெளிப்புற சுவரில் காவி வர்ணம் பூசப்பட்டுள்ளது. யோகி அரசின் இத்தகைய செயல்பாட்டுக்கு...

பீட்டாவின் மிரட்டலுக்கு அடிபணியுமா?... ரஜினியின் ஆன்மிக அரசியல் 0

பீட்டாவின் மிரட்டலுக்கு அடிபணியுமா?… ரஜினியின் ஆன்மிக அரசியல்

சென்னை: ரஜினியின் அரசியல் பிரவேசத்தை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கொண்டாடத் திட்டமிட்டுள்ள விழாவில், ஆடுகளை வெட்ட வேண்டாம் என்று வலியுறுத்துமாறு நடிகர் ரஜினிக்கு விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசியலில் ஈடுபடப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி தனது ரசிகர்கள்...

கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் ஸ்டிரைக்கை தீவிரப்படுத்துவோம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு 0

கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் ஸ்டிரைக்கை தீவிரப்படுத்துவோம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

சென்னை: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து தி.மு.க., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் நேற்று இரவு முதல் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாததால் போக்குவரத்து முடங்கி உள்ளது. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள்...

உலகிலேயே மிக விலை உயர்ந்த வோட்கா மது பாட்டில் கொள்ளை 0

உலகிலேயே மிக விலை உயர்ந்த வோட்கா மது பாட்டில் கொள்ளை

கோபன்ஹகன்: டென்மார்க் தலைநகர் கோபன்ஹகனில் பிரையன் இங்க் பெர்க் என்பவருக்கு சொந்தமான மது பார் உள்ளது. இங்கு உலகிலேயே மிக விலை உயர்ந்த வோட்கா மது பாட்டிலை அவர் வைத்திருந்தார். அதன் மதிப்பு ரூ.8 கோடியே 50 லட்சமாகும். அந்த பாட்டில் வெள்ளை மற்றும் தங்க நிற...

முதல்வர்ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்: நடிகர் கமல் 0

முதல்வர்ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்: நடிகர் கமல்

சென்னை: ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் பெருமளவில் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

பேருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் : ஆட்டோ, கால் டாக்சிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கபடுகிறது 0

பேருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் : ஆட்டோ, கால் டாக்சிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கபடுகிறது

சென்னை: பேருந்து ஊழியர்களின் அறிவிக்கப்படாத திடீர் வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். போக்குவரத்துகள் இயங்காததால் பயணிகள் மின்சார ரயில்கள், மெட்ரோ உள்ளிட்டவற்றை நாடிச் சென்றாலும், ஆட்டோக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளன. நேற்று வியாழக்கிழமை மாலை 6...