Daily Archive: January 2, 2018

raju (1) 0

அதிமுகவினர் யாரும் தினகரனை சந்திக்கவில்லை : அமைச்சர் கடம்பூர் செ.ராஜு

அதிமுகவினர் யாரும் தினகரனை சந்திக்கவில்லை; ஸ்லீப்பர் செல் இருந்தால் தைரியமாக செல்ல வேண்டியதுதானே” செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கோவில்பட்டியில் பேட்டி “ஆட்சி கலைந்துவிடும் என்று கூறி வந்த மு.க.ஸ்டாலின் கருத்தை தற்போது பிரதிபலிக்கிறார் தினகரன்” “மக்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்” என அமைச்சர்...

pic 0

நடிகர்ரஜினிகட்சியுடன் அரசியலில் கூட்டணி :நடிகர் கமல்

சென்னை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகர் ரஜினி அரசி யல் பிரவேசத்தை அறிவித்துள்ளார். கமல்ஹாசன் கட்சி தொடங்குவார் என்று பேசப்பட்ட நிலையில் ரஜினி முந்தி கொண்டதால் அடுத்து கமல்ஹாசன் எத்தகைய அரசியல் பிரவேசத்தை முன்னெடுத்து செல்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கமல்ஹாசனும், ரஜினியும் திரைத்துறையில் போட்டி யாளர்களாக இருந்தாலும்...

557666bb-6f84-4a26-9d96-8de92482ddc3 0

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா 36 திரைப்பட முதல் கட்ட வேலை தொடங்கியது

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா – சாய் பல்லவி நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா 36 திரைப்படத்தின் முதல் கட்ட வேலைகள் இன்று தொடங்குகிறது . வருகிற பொங்கல் முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் .சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் சூர்யா 36 படத்தில்...

9d6c8078-3d7f-4f43-add2-61825f9d84c4 0

ஜல்லிக்கட்டு போராட்டம் : ஜூலி கதாநாயகியாகிறார்

ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின்ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் ‘வீர தமிழச்சி’ என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா. பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக்...

4351ffc7-71b0-4bfc-98d0-1947d31cab47 0

உலக யோகா தர வரிசையில் சாம்பியன் தங்க பதக்கம் வென்ற தமிழக மாணவர்கள்

துபாயில் நடைபெற்ற உலக யோகா தர வரிசையில் சாம்பியன் தங்க பதக்கம் வென்ற கோவில்பட்டி மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த சந்திபன், நடேஷமாதவன்,சௌரிராஜன், தனுஷ் ஆகிய 4 பள்ளி மாணவர்கள் துபாய் அபுதாபியில் நடைபெற்ற உலக யோகா தர வரிசையில் சாம்பியன்...

modi-rajini 0

வேப்பனப்பள்ளி தொகுதியில் : நடிகர் ரஜினி போட்டி

அரசியலில் ஈடுபடப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்தையடுத்து, கிராமங்கள் தோறும் மன்றங்களைத் தொடங்க வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். ரஜினி பிறந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்துள்ள நாச்சிக்குப்பதில், புதிய மன்றங்களைத் தொடங்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது. நாச்சிக்குப்பதில் ரஜினியின் பெற்றோர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ரானோஜிராவ்...

dc-Cover-vli18r1t53ndemn5ba7n4pncg5-20160812141029.Medi 0

முத்தலாக் சட்ட மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்: கனிமொழி

முத்தலாக் தடை சட்ட மசோதாவை அவசர கதியில் நிறைவேற்ற முயலக்கூடாது, அதனை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என திமுக மாநிலங்களை எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடை மசோதா அவசர கதியில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் பல்வேறு குழப்பங்கள் இருப்பதாகவும்...

201801021059196131_doctors-strike-IMA-strike-government-private-doctors-strike_SECVPF 0

அரசு – தனியார் டாக்டர்கள் போராட்டம்

அரசு – தனியார் டாக்டர்கள் போராட்டம்: சென்னையில் புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டதால் நோயாளிகள் தவிப்பு புதிய மருத்துவ மசோதாவை கண்டித்து இன்று ராஜீவ் காந்தி மருத்துவமனை டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் சென்னை: இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு (எம்.சி.ஐ) பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு...