Monthly Archive: January 2018

Red moon 0

முழு சந்திர கிரகணம்

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் ஆயிரக்கணக்கானோர் சந்திர கிரகணத்தை ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். சென்னையில் சரியாக 6.05க்கு தொடங்கிய சந்திர கிரகணம் மேக மூட்டம் காரணமாக பிர்லா கோளரங்கத்தில் 6.21க்கு தென்பட்டது, பின்னர் தொடர்ந்து 7.15க்கு பூமியின் நிழல் சந்திரனை கடந்து செல்வதை நன்கு பார்க்க...

Boat race_jakkamma 0

பாய்மர படகு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே வடக்குபுதுக்குடி மீனவ கிராமத்தில் தைப்பூச திருநாளை முன்னிட்டு பாய்மர படகு போட்டி நடைபெற்றது. 19 படகுகளும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களும் போட்டியில் கலந்து கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.

Dog anagaputhr 0

9 நாய் குட்டிகளை கொன்றவர் மீது புகார்

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் வெங்கடேஸ்வர நகர் அவ்வை தெருவில் புதியாதாக தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருகின்றனர். இதன் அருகில் குடிசை வீட்டில் வசித்து வந்த குணா(40) என்ற பால் வியாபாரி கடந்த திங்கட்கிழமை மது அருந்திவிட்டு குடிபோதையில் இருக்கும்போது நாய் குட்டிகள் கத்தியதால் ஆத்திரமடைந்து...

ops-edappadi35-24-1503545522 0

தண்ணீர் கேட்பது நமது உரிமை

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்பின்படி இன்னும் 81 டிஎம்சி தண்ணீர் வரவேண்டி உள்ளது என்றும் டெல்டா மாவட்டங்களில் பயிர்களை காப்பாற்ற 7 முதல் 10 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் கேட்பது நமது உரிமை, தண்ணீர் தருவது அவர்கள் கடமை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். போக்குவரத்து...

Vasanthamani-who-attacked-MLA-Panneerselvam-dead_SECVPF 0

அதிமுக எம்.எல்.ஏவை அறைந்தவர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் 21ம் தேதி இரவு போளுர் உள்ள அதிமுக நகர செயலாளர் பாண்டுரங்கன் இல்ல திருமண விழாவில் பங்கேற்க தனது காரில் இருந்து இறங்கி வரும் போது எம்.ஜி.ஆரின் பிறந்த நாளுக்கு மேடை அமைத்ததில் பணம் பெறுவது தொடர்பாக...

Erode-susidejakamma 0

ஈரோட்டில் இரண்டு மகன்களுடன் தாய் தற்கொலை

ஈரோடு தனியார் மருத்துவமணையில் வரவேற்பளாகராக வேலை பார்க்கும் ஸ்ரீஜா என்பவர் தனது இரண்டு மகன்களான பிரணித் சதீஸ் ஆகிய இருவருக்கு விஷ ஊசி செலுத்தி விட்டு தானும் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார் போலீசார் விசாரணை

Bus 0

மறியல் போராட்டம்

உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தினை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் பஸ் மறியல் போராட்டம்

10 ஆண்டுகாலம் ஆர்.கே.நகர் தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை அ.தி.மு.க. அரசு செய்யவில்லை 0

சாதி, மதவாதத்தைத் தமிழால் வீழ்த்துவோம்

சாதி, மதவாதத்தைத் தமிழ் மொழியால் வீழ்த்துவோம் என தமிழ் ஹிந்து நாளிதழுக்கு மு.க.ஸ்டாலின் பேட்டி “கடந்த ஓராண்டில் எடுத்த முடிவுகளைப் பார்க்கையில் கருணாநிதியின் 50 ஆண்டு சுமையைக் கண்டு திகைக்கிறேன்” குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பது திமுகவின் எண்ணமல்ல எனவும் மு.க.ஸ்டாலின் பேட்டி சாதி, மதவாத அரசியலை...

smart-cards-uses-techblogcorner 0

ஸ்மார்ட் கார்டு இருந்தால் தான் ரேசனில் பொருளா?

ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கு ரேசனில் பொருட்கள் வழங்கப்படாது என வெளியாகும் தகவல் தவறானது: திருவாரூரில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அனைத்து குடும்ப அட்டைகளும் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டு மார்ச் 1 முதல் பொருட்கள் வழங்கப்படும் என்றும் தமிழகத்தில்...

Palani bus 0

தறிகெட்டு ஓடிய பேருந்து

திண்டுக்கல் மாவட்டம் பழனி ரெணகாளியம்மன் கோயில் அருகே தனியார் பேருந்து தறிகெட்டு ஓடியதில் கடை, வேன் மீது மோதி விபத்து. பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சிக்கி நசுங்கியது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. பேருந்து ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு நோய் தாக்கியதால் விபத்து ஏற்பட்டதாக அப்பகுதியினர் தகவல்