Daily Archive: December 11, 2017

New_York_explosion 0

நியூயார்க்கில் குண்டு வெடிப்பு ஒருவர் கைது

நியூயார்க் நகர திங்கள் சதுக்கத்திற்கு அருகே உள்ள போர்ட் ஆணையத்தின் சொந்தமான டைம்ஸ் சதுக்கத்தில் 42 வது தெரு சுரங்கப்பாதை நிலையம் வளாகம் போக்குவரத்து மையத்தில் ஒரு வெடிகுண்டு வெடித்தது. இதில்தீயணைப்பு வீரர்கள் நான்கு பேர் காயமடைந்துள்ளனர், ஆனால் யாரும் ஆபத்தில் இல்லை போலிஸார் சந்தேக நபரை...

5acb80bb26594310a6de59aa633faaa0_18 0

ஜெருசலேம் குறித்த அமெரிக்காவின் அறிவிப்பால் : தொடர் போராட்டம் வளைகுடா நாடுகளில் பதற்றம்

ஜெருசலேம் குறித்த அமெரிக்காவின் அறிவிப்பை தொடர்ந்து வளைகுடா நாடுகளில் தொடர் போராட்டங்கள் நடைபெறுவதால் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அறிவிப்பு வெளியானதுமே இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை காஸா பகுதிகளில் மோதல் மூண்டுள்ளது. காஸா பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி வீசப்பட்ட 2 ராக்கெட்டுகளும் பாதியிலேயே...

palanisamy 0

ஒக்கி புயல் பாதிப்பு: ரப்பர் மர விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் – முதல்வர்

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர் மர விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: – ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.48,500 முதல் 63,500 வரை...

Afghanistan1 0

இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான். பிசிசிஐ

ஆப்கானிஸ்தான் அணி தன்னுடைய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியை எதிர்கொள்கிறது. இத்தகவலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஐசிசி டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. இதையடுத்து தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ளது...

201712111617231225_1_Saudi._L_styvpf 0

சவுதி அரேபியாவில் சினிமா மீதான தடை நீக்கம்- புதிய திரையரங்கங்கள் கட்ட முடிவு

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பல்லாண்டு காலமாக சினிமாக்கள் மீது விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசு இன்று நீக்கியுள்ளது. தணிக்கை குழு மற்றும் புதிய திரையரங்கங்களை திறக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரியாத்: சினிமாப் படங்கள் காட்டப்படும் திரையரங்குகளை ஆபாசம் என்றும் பாவச்செயலாகவும் கருதி அனுமதிக்க மறுத்த சவுதி அரேபியா...

201712111755003661_Modi-talks-of-Pakistan-China-but-not-Gujarat-Rahul_SECVPF 0

பாகிஸ்தான், சீனாவை பற்றி பேசும் மோடி குஜராத்தை பற்றி பேசுவதில்லை – ராகுல்

குஜராத் சட்ட சபை தேர்தல் பிரச்சாரத்தில் பாகிஸ்தான், சீனாவை பற்றி பேசும் மோடி தன் சொந்த ஊரான குஜராத்தை பற்றி மட்டும் பேசவில்லை என ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். பாகிஸ்தான், சீனாவை பற்றி பேசும் மோடி குஜராத்தை பற்றி பேசுவதில்லை – ராகுல் கிண்டல் காந்திநகர்:...

201712111756036622_Hardik-Patel-holds-roadshow-in-city-sans-police-permission_SECVPF 0

குஜராத்: தடையை மீறி ஹர்திக் பட்டேல் பேரணி

பட்டிடார் அனாமத் அண்டோலன் சமிதி ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் பட்டேல் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இன்று தடையை மீறி பேரணி அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பட்டேல் இன மக்களுக்கான இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி கைதாகி, ஜாமினில் விடுதலை ஆனவர் பட்டிடார் அனாமத் அண்டோலன் சமிதி...

201712111705227247_Trump-s-sexual-misconduct-accusers-should-be-heard-says-US_SECVPF 0

டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்படும் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே

வாஷிங்டன், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற போது குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய டொனால்டு டிரம்ப் மீது பல்வேறு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார்கள். டொனால்டு டிரம்ப் வலுக்கட்டாயமாக முத்தமிட்டார், தவறான முறையில் நடந்துக் கொண்டார் என பல்வேறு பெண்கள் அவருக்கு எதிராக குற்றம் சாட்டிஉள்ளனர். தேர்தலுக்கு...

201712111718110639_1_sirkali._L_styvpf 0

திருமாவளவனை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பா.ஜனதா கட்சியினர் மீது வி.சி.கட்சியினர் கல்வீச்சு

திருமாவளவனை கண்டித்து பா.ஜனதாவினர் கோ‌ஷமிட்டதால் ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பா.ஜனதாவினர் மீது கல்வீசி தாக்கினர். சீர்காழி: இந்து கோவிலை பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்தை கண்டித்து நாகை மாவட்டம் சீர்காழியில் இன்று காலை 10.30 மணியளவில் பா.ஜனதா சார்பில்...

sinha-Modi 0

அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஏன் கட்டுக்கதைகளை கூறுகிறீர்கள்?: சத்ருக்கன் சின்ஹா

புதுதில்லி: தேர்தலில் ஜெயிப்பதற்காக அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஏன் கட்டுக்கதைகளை கூறுகிறீர்கள் என்று பிரதமர் மோடியை, பாரதிய ஜனதா கட்சி எம்.பியும் நடிகருமான சத்ருக்கன் சின்ஹா விமர்சித்துள்ளார். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள பலன்பூர் என்னுமிடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை...