Daily Archive: December 10, 2017

36912 0

அரசுக்கு எதிராக குமரியில் போராட்டம் 10,000 மீனவர்கள் மீது வழக்கு

நாகர்கோவில்: ஓகி புயலில் மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய 10 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் குமரி, நாகை மாவட்டத்தில் மீனவர்கள் போராட்டம் வலுத்துள்ளது. ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக...

Tamil_News_large_1915635 0

பணமதிப்பிழப்பு பலனை குஜராத் தேர்தலில் பாஜக அனுபவிக்கும்: அகிலேஷ்

லக்னோ: பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கையின் பலன் என்னவென்பதை பாஜகக்கு குஜராத் தேர்தலின் முடிவுகள் தெரிவிக்கும் என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதே மாநிலத்தில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த வணிகர்கள் மாநாட்டில் அகிலேஷ் யாதவ் பங்கேற்று பேசுகையில், பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி...

201712102034183954_Beatrice-Fihn-the-head-of-ICAN-recieved-Noble-prize_SECVPF 0

அமைதிக்கான நோபல் பரிசை ஐகேன் அமைப்பின் தலைவர் பெற்றார்

இந்த (2017) ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை அணு ஆயுதங்களை ஒழிக்க பிரசார இயக்கம் நடத்திவரும் ‘ஐகேன்’ அமைப்பின் தலைவர் பீட்ரைஸ் ஃபிஹ்ன் இன்று பெற்று கொண்டார். ஓஸ்லோ: அணு ஆயுதங்களை ஒழிப்பதற்காக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 2007-ம் ஆண்டு International Campaign to Abolish...

201712110002276547_Australia-are-the-champions-Hockey-World-League-Finals_SECVPF 0

உலக ஹாக்கி லீக் பைனல்ஸ்: சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா

உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடரின் இறுதி போட்டியில் அர்ஜெண்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. புவனேஸ்வர்: ஹாக்கியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடர் போட்டிகள் ஒடிசாவில்...

201712110009446964_Tripura-speaker-recognises-6-TMC-deserters-as-BJP-MLAs_SECVPF 0

திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய 6 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா உறுப்பினர்களாக அங்கீகாரம்

திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய 6 எம்.எல்.ஏ.க்கள் இந்திய அரசியல் சட்டம் 10-வது அட்டவணை வழங்கியுள்ள வழிமுறைகளின்படி பா.ஜனதா உறுப்பினர்களாக அங்கீகரிக்க திரிபுரா சட்டசபை சபாநாயகர் தெரிவித்தார் அகர்தலா: திரிபுரா சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்களாக இருந்த 6 பேர் கடந்த ஆண்டு திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர். பின்னர்...

32232 0

காஞ்சிபுரத்தில் ஆம்புலன்ஸ் தர மறுத்த மருத்துவமனை : 10-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் தராததால் சிறுநீரகம் செயலிழந்த மாணவி உயிரிழப்பு என புகார் தெரிவித்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் தரவில்லை என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 10-ம் வகுப்பு மாணவி சரிதா...

201712101833448087_Lalu-says-People-voted-heavily-for-Cong-in-Guj-in-1st-phase_SECVPF 0

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: லாலு பிரசாத்

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையும் என ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். பாட்னா: குஜராத் மாநிலத்தில் 182 இடங்களுக்கான சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், 89 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில்...

1511438601-3248 0

அரியானா: 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை

அரியானா மாநிலத்தில் 6 வயது சிறுமியை மர்ம நபர்கள் சிலர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சண்டிகர்: அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள உக்லானா பகுதியின் சாலையோரத்தில் கூடாரம் அமைத்து ஒரு குடும்பத்தினர் வசித்து வந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனைவரும்...

201712101741154238_1_lanka-2._L_styvpf 0

இலங்கையுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா படுதோல்வி

இலங்கையுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா படுதோல்வி இலங்கையுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முன்னணி பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் இந்தியா படுதோல்வி அடைந்தது. இந்தியா – இலங்கை இடையிலான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் நடைபெற்றது. விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் ரோகித் சர்மா கேப்டனாக...

அவர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா மற்றும்         
                                   நான் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால் உலக பிரச்சினைகளை எல்லாம் பேசுகிறார். 
22 ஆண்டுகளாக இங்கு பாரதிய ஜனதா ஆண்டு வருகிறது.      அவமதிக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கு நான் 
                                    ஒன்றை சொல்லி கொள்கிறேன். பாரத மாதாதான் எனது 
                                    தாய்- தந்தை. எனது வாழ்க்கை முழுவதையும் பாரத 
                                    மாதாவுக்கு சேவை செய்வதற்கு அர்ப்பணித்துள்ளேன். 
 நீங்கள் இங்கு செய்ததை சொல்லுங்கள். 0

குஜராத் 2-ம் கட்ட தேர்தல்: பிரதமர் மோடி – ராகுல் உச்சக்கட்ட பிரசாரம்

குஜராத் மாநிலத்தில் 2-ம் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஒருவரையொருவர் சரிமரியாக விமர்சித்து பிரசாரம் செய்கின்றனர். அகமதாபாத்: குஜராத்தில் 89 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குபதிவு நேற்று நடைபெற்றது. 2-வது கட்ட தேர்தல் 93 தொகுதிகளுக்கு வருகிற 14-ந்...