Daily Archive: December 8, 2017

Tamil_News_large_1914700 0

இந்தியாவின்,முதல்பெண் , புகை பட,கலைஞருக்கு,கூகுள் கவுரவிப்பு

புதுடில்லி: இந்தியாவின் முதல்பெண் பத்திரிகை புகைபட கலைஞரான ஹோமாய் வயரவாலா வின் 104-வது பிறந்த நாளை கூகுள் நிறவனம் தன்னுடைய டூடுலில் கவுரவித்துள்ளது.. இந்தியாவின் முதல் பெண் பத்திரிகை புகை பட கலைஞர் என போற்றப்படும் ஹோமாய் வயரவாலா குஜராத் மாநிலத்தில் நவ்சாரி என்ற இடத்தில் 1913ம்...

201712090454482088_Kashmiri-sportsman-held-in-US-on-charges-of-molesting-a_SECVPF 0

அமெரிக்காவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: இந்திய விளையாட்டு வீரர் குற்ற ஒப்புதல்

நியூயார்க்: அமெரிக்காவில் நியூயார்க் மாகாணம், சரனாக்லேக் என்ற கிராமத்தில் நடைபெற்ற உலக பனி ஷூ விளையாட்டு போட்டியில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் தன்வீர் உசேன் கடந்த பிப்ரவரி மாதம் சென்றார். இந்த நிலையில் அங்கு அவர் கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்...

10 ஆண்டுகாலம் ஆர்.கே.நகர் தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை அ.தி.மு.க. அரசு செய்யவில்லை 0

ஆர்.கே.நகரில் வளர்ச்சிப் பணிகளை அ.தி.மு.க. அரசு செய்யவில்லை: மு.க.ஸ்டாலின்

சென்னை: தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறதே? பதில்:- ஏற்கனவே நடைபெற்ற 89 கோடி ரூபாய்...

சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளோ, பாஜகவும், காங்கிரசும் சமபலத்தில் இருப்பதாக தெரிவிக்கின்றன. 0

குஜராத்: இன்று முதல்கட்டத் தேர்தல்; 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு

குஜராத் மாநிலத்தில் சனிக்கிழமை முதல்கட்டத் தேர்தல் நடைபெறவிருப்பதையொட்டி, ராஜ்கோட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வெள்ளிக்கிழமை சரிபார்க்கும் தேர்தல் அதிகாரிகள். குஜராத் சட்டப் பேரவைக்கு முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு சனிக்கிழமை (டிச.9) தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு...

201712080737363294_Amuthans-Tamizh-Padam-sequel-Coming-Soon_SECVPF 0

ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் .`தமிழ்படம் 2.0′

ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்களை உருவாக்குவதே தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டாகி இருக்கிறது. அதற்கேற்றார் போல் வெற்றி பெற்ற பல்வேறு படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகி வருகிறது. அந்த வகையில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `தமிழ் படம்’....

NTLRG_20171004141650895241 0

`நடிகையர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் தயாராகிறது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் படமாக எடுத்து வருகிறார். இதில் கீர்த்திசுரேஷ் சாவித்திரியாக நடிக்கிறார்....

2017-08-12-14-07-51 0

விஜய்யுடன் நடிக்க மறுத்த ‘பிக்பாஸ்’ஓவியா

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பரபரப்பாக பேசப்பட்டவர் ஓவியா. இதையடுத்து பட வாய்ப்புகளும், விளம்பர வாய்ப்புகளும் அவரை தேடி வந்தன. அவற்றில் நடிக்க அதிக சம்பளம் கேட்டதாக கூறப்பட்டது. என்றாலும் பின்னர் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. தற்போது ராகவா லாரன்சுடன் ‘காஞ்சனா-3’ படத்தில் நடித்து வருகிறார். இந்த...

201712081139399710_Official-annnouncement-of-Jayam-ravis-next_SECVPF 0

ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `டிக் டிக் டிக்’. இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. ஜெயம் ரவி அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் `சங்கமித்ரா’ படத்தில் நடிக்க...

201712081219402396_1_Nivin-Pauly-Shraddha2._L_styvpf 0

நிவின் பாலியை எனக்கு பிடிக்கும்: ஷரத்தா ஸ்ரீநாத் விளக்கம்

நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் படம்‘ரிச்சி’. இதில் நிவின் ஜோடியாக ‌ஷரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். கவுதம் ராமசந்திரன் இயக்கியுள்ளார். காஸ்ட் என் குரோவ் நிறுவனம் சார்பில் ஆனந்த் குமார், வினோத் ஷோர்னுர் தயாரித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசை அமைத்துள்ளார். பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இதில் நடித்தது...

201712081234576663_1_Priyanka-Chopra-Sexy2._L_styvpf 0

ஆசியாவின் கவர்ச்சிக் கன்னியாக பிரியங்கா சோப்ரா தேர்வு

இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த ப்ரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டுக்கு சென்று கலக்கி வரும் நிலையில், ஆசியாவின் கவர்ச்சிக் கன்னிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறார். இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட்டிலும் இவர் தனி இடம் பிடித்திருக்கிறார். இப்போது...