Daily Archive: December 7, 2017

Ola-Image-1 0

ஒரு நாளில் 8 மணி நேரத்துக்கு மேல் வாடகைக்கு கார் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து: தமிழக அரசு

சென்னை: ஒரு நாளில் 8 மணி நேரத்துக்கு மேல் வாடகைக்கு கார் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. மோட்டர் வாகன சட்டப்படி ஒரு நாளில் 8 மணி நேரத்திற்கு மிகாமலும், வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கும், ஒருநாள் ஓய்வுடன் வானங்களை...

1496395898-3028_02062017_KLL_CMY 0

புயல் பாதித்த பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் வேகத்தில் இல்லை: தமிழிசை

சென்னை: புயல் பாதித்த பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் புயல் வேகத்தில் தமிழக அரசு செய்யவில்லை என தமிழிசை செளந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். மறைந்த முதல்வரின் தொகுதியாக இருந்தும் ஆர்.கே.நகர் நிலைமை மனவேதனை அளிப்பதாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

2017-07-12-08-53-11 0

அசோக்குமார் தற்கொலை தொடர்பாக இயக்குநர் சசிகுமாரிடம் இன்று விசாரணை

சென்னை: அசோக்குமார் தற்கொலை தொடர்பாக இயக்குநர் சசிகுமாரிடம் இன்று காலை 11 மணிக்கும் விசாரணை நடைபெறவுள்ளது. தி.நகர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி சசிகுமார் இன்று விளக்கமளிக்கவுள்ளார்.

201712070817496876_India-vs-Sri-Lanka-I-Can-Dissolve-SLC-to-Resurrect-Lankas_SECVPF 0

அணியின் நலனுக்காக கிரிக்கெட் வாரியத்தை கலைக்கவும் முடியும்: இலங்கை

கொழும்பு, சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணி தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணி மண்ணைக்கவ்வியுள்ளது. இந்த நிலையில், தேவையேற்பட்டோல் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைக்க முடியும் என்று அந்நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி தயாசிறி ஜெயசகேரகா கூறியுள்ளார். இது குறித்து ஜெயசேகரா...

banwarilal-purohit-08-1510129009 0

புயலால் உருக்குலைந்த குமரியில் தமிழக ஆளுநர் இன்று ஆய்வு

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் பகவதியம்மன் கோவிலில் பன்வாரிலால் புரோஹித் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலையஸ்வாமி கோவிலுக்கு சென்று ஸ்வாலி தரிசனம் செய்துள்ளார். புயல் பாதித்த இடங்களையும் அவர் பார்வையிடுகிறார். நெல்லை மாவட்டத்தில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு நேற்று இரவு கன்னியாகுமரி...

201712050839136801_1_AR-MUrugadoss-Remake1._L_styvpf 0

ஹாலிவுட் படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

இந்திய சினிமாவில் முக்கிய இயக்குநர்களுள் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக ஹாலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்ற `மில்லியன் டாலர் பேபி’ படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாக இருக்கும்...

201712070546094092_55-kg-heroin-worth-Rs-5-crore-seized-from-IndoPak-border_SECVPF 0

பாகிஸ்தானிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்டது

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தின் குர்தஸ்பூர் மாவட்டம், பாகிஸ்தான் நாட்டின் எல்லையை ஒட்டிய பகுதி. இந்த வழியாக பாகிஸ்தானில் விளையும் அபின், கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப் பொருட்களை கடத்தல்காரர்கள் கடத்தி வருவதாக எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினர்...

201712070525487361_Bomb-attack-kills-3-in-Iraqi-Kurdish-refugee-camp_SECVPF (1) 0

ஈராக்: குர்திஷ் அகதிகள் முகாம் மீது வெடிகுண்டு தாக்குதல் – 3 பேர் பலி

ஈராக்:பாக்தாத் ஈராக்கின் வடபகுதியில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் குர்திஸ்தான் பகுதி ஈராக் ஆட்சியின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுகிறது. ஈராக்கின் எண்ணெய் வளம் மிக்க இந்த பகுதியை குர்திஸ்தான் என்ற சுதந்திர நாடாக அறிவிக்கும்படி குர்து மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக ஈராக்...

201711130143332078_Magnitude-72-earthquake-hits-IranIraq-border-region_SECVPF 0

ஈரானில் கடுமையான நிலநடுக்கம் – ரிக்டரில் 6.1 ஆக பதிவு

தெஹ்ரான்: மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானின் தலைநகரான தெஹரானின் தென்கிழக்கு பகுதியில் சுமார் 1100 கிலோமிட்டர் தொலைவில் அமைந்துள்ள ஹோஜேடெக் நகரில் நேற்றிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கடல் மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என்றும், 6.1 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என்றும்...

2017-07-12-07-56-56 0

ஜெருசலேம் பிரச்சனை குறித்து உடனடியாக ஐ.நா.வில் விவாதம் நடத்த வேண்டும்- உலக நாடுகள் கோரிக்கை

ஜெருசலேம் பிரச்சனை குறித்து உடனடியாக ஐ.நா.வில் விவாதம் நடத்த வேண்டுமென பிரான்ஸ், இத்தாலி, பிரட்டன் உள்ளிட்ட எட்டு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. நியூயார்க்: கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலின் தலைநகராக...