Daily Archive: December 6, 2017

201712070100499078_Delhi-officials-are-advised_SECVPF 0

விஷால் மனு தள்ளுபடி விவகாரம்: ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரியிடம் டெல்லி அதிகாரிகள் ஆலோசனை

சென்னை, ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், நடிகர் விஷால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்த தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுசாமியிடம், இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்....

இடைத்தேர்லில் ஆளுங்கட்சிதான் வெற்றிபெறும் என்ற வரலாற்றை மாற்றி, ஆர்.கே.நகரில் தி.மு.க. வெற்றி பெற கடுமையாக உழைப்போம் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் 0

இடைத்தேர்தலில் வரலாற்றை மாற்றி அமைப்போம் தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோடிக்கணக்கான ரூபாயை கொட்டி, வாக்காளர்களை விலைக்கு வாங்குவதற்கு, ஆளுந்தரப்பு தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தியது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்த பிறகும், அதுகுறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மீண்டும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், தி.மு.க.வின் வெற்றியை...

201712061730585534_1_Poojappura._L_styvpf 0

இலங்கை சிறை அதிகாரிகள் மற்றும் கேரள கைதிகள் இடையே கிரிக்கெட் போட்டி

இலங்கை சிறை அதிகாரிகள் மற்றும் கேரள கைதிகள் இடையே கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரம்: இலங்கை மற்றும் இந்தியா இடையே கிரிக்கெட் என்பது பொதுவான ஒன்று. கிரிக்கெட் என்று வருகிறது போது அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவர். இந்நிலையில், இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் இலங்கை மற்றும் இந்தியா இடையே கிரிக்கெட்...

201712070018206095_India-qualifies-for-semifinals-of-World-Hockey-League-Finals_SECVPF 0

உலக ஹாக்கி லீக் பைனல்ஸ்: அரையிறுதில் இந்திய அணி

உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடரின் காலிறுதி போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. புவனேஸ்வர்: ஹாக்கியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடர் போட்டிகள் ஒடிசாவில் நடந்து வருகிறது. நேற்று காலிறுதி...

201712070101514694_US-President-Donald-Trump-recognizes-Jerusalem-as-Israeli_SECVPF 0

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கிகரித்தது அமெரிக்கா – அறிவிப்பு

ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக அமெரிக்கா அங்கிகரித்துள்ளது. அதிபர் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்கா தயாராக...

201712070120285813_Jamshedpur-FC-beat-Delhi-Dynamos-FC-in-ISL-league-match_SECVPF 0

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜெம்ஷெத்பூர் அணி முதல் வெற்றி

புனே: 10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நேற்று மாலை நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் ஜெம்ஷெத்பூர் எப்.சி. அணி, டெல்லி டைனமோஸ் எப்.சி. அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த...

2017-07-12-04-27-04 0

குஜராத் சட்டப்பேரவை தேர்தல்: – முதல்கட்ட பிரச்சாரம் இன்று ஓய்வு

குஜராத்தின் 89 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு 9-ம் தேதி நடைபெற உள்ள தேர்தல் நடைபெரும் இடங்களில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. குஜராத் சட்டப்பேரவை தேர்தல்: 89 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு – முதல்கட்ட பிரச்சாரம் இன்று ஓய்வு காந்திநகர்: குஜராத்தில் 9-ம்...

201712070254329992_Gujarat-Poll-Has-Turned-Rahul-Gandhi-Into-A-Leader-Shiv-Sena_SECVPF 0

குஜராத் தேர்தல் பிரசாரம் ராகுல்காந்தியை திறமையான தலைவராக மாற்றிவிட்டது: சிவசேனா

குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரம் ராகுல்காந்தியை திறமைவாய்ந்த தலைவராக மாற்றிவிட்டதாக சிவசேனா தெரிவித்துள்ளது. குஜராத் தேர்தல் பிரசாரம் ராகுல்காந்தியை திறமையான தலைவராக மாற்றிவிட்டது: சிவசேனா சொல்கிறது மும்பை: குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரம் ராகுல்காந்தியை திறமைவாய்ந்த தலைவராக மாற்றிவிட்டதாக சிவசேனா தெரிவித்துள்ளது. குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி, முதல்கட்ட...

201712050111068016_Poet-VairamuthuSpeech_SECVPF 0

டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் தாய், மகள் குத்திக்கொலை

புதுடெல்லி: டெல்லியை அடுத்துள்ள நொய்டா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு தம்பதியும், அவர்களது 15 வயது மகனும், மகளும்(12) வசித்து வந்தனர். கடந்த திங்கட்கிழமை வேலை காரணமாக நீண்ட பயணமாக கணவர் வெளியூர் சென்றுவிட்டார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த வீட்டில்...