Daily Archive: December 5, 2017

2017-05-12-18-11-25 0

நடிகர் விஷாலின் மனு மற்றும் தீபாவின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது .

சென்னை: ஆர்.கே.,நகர் இடைத்தேர்தலில் போட்டியிட, வேட்புமனு தாக்கல் செய்த, நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தொகுதியை சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும். இதில் முன்மொழியாத 2 நபர்கள் பெயர் இடம் பெற்றுள்ளன. இது உண்மைக்கு புறம்பானது என கண்டறியப்பட்டது. இதனையடுத்து மனு தள்ளுபடி செய்யப்படுவதாக...

ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடும்போது பிரதமர் மோடியின் புகழ் 82 சதவீதத்திலிருந்து 18 புள்ளிகள் குறைந்து 64 சதவிகிதமாகியுள்ளதாகவும், ராகுல் காந்தியின் புகழ் 40 சதவிகிதத்திலிருந்து 57 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 0

குஜராத் தேர்தலில் பாஜக- காங்கிரசுக்கு சமவாய்ப்பு கருத்து கணிப்பு முடிவு

குஜராத்தில் வரும் 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதீய ஜனதா கட்சிதான் ஆட்சியமைத்து வருகிறது. தற்போது லோக்நிதி – சி.எஸ்.டி.எஸ் – ஏ.பி.பி செய்திகள்...

201712051149338909_2G-court-to-deliver-verdict-on-scam-on-December-21_SECVPF 0

2ஜி வழக்கில் 21-ந்தேதி தீர்ப்பு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவிப்பு

புதுடெல்லி, மன்மோகன்சிங் தலைமையிலான கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு கள் எழுந்தன. மத்திய கணக்கு தணிக்கை துறை நடத்திய ஆய்வில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு...

vis vs rada 0

அரசியல் கஷ்டம் தம்பி; விஷாலுக்கு ராதாரவி

அரசியல் கஷ்டம் தம்பி; தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நல்லது பண்ணு என நடிகர் விஷாலுக்கு ராதாரவி அறிவுரை வழங்கியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக நடிகர் விஷால் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை விஷால் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என...

Artiii 0

பெண் குழந்தை என்பதால் வாஷிங் மெஷினில் போட்டுக் கொன்ற தாய்

ஆண் குழந்தை இல்லாத காரணத்தால் விரக்தியடைந்த பெண், தனக்குப் பிறந்த பெண் குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டுக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லி அருகே காஜியாபாத் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், நேற்று...

201712050310234921_Storm-symbolMoving-towards-the-northwest-direction_SECVPF 0

புயல் சின்னம் வடமேற்கு திசை நோக்கி நகருகிறது

சென்னை, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்றும் (நேற்றும்) அதே பகுதியில் நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அது, காற்றழுத்த தாழ்வு...

201712050404374521_Congress-party-releases-its-election-manifesto-ahead-of_SECVPF 0

குஜராத் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது

குஜராத் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது....