Daily Archive: December 4, 2017

jayalalitha-memorial_2017_12_4 0

ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவுநாள்: சென்னையில் அமைதி ஊர்வலம்

சென்னை : மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி இன்று சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ. தி.மு.க. சார்பில் உறுதிமொழி ஏற்கப்படுகிறது. ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம் சென்று...

201712050208544119_To-MK-StalinCrying-women_SECVPF 0

குமரி கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவர்களை மீட்கக் கோரி மு.க.ஸ்டாலினிடம் கதறிய பெண்கள்

நாகர்கோவில், ‘ஒகி’ புயலின் கோர தாண்டவத்தால் குமரி மாவட்டம் பெரும் பாதிப்புக்குள்ளானது. கடலில் மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் மாயமானார்கள். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டத்தில் புயல்-மழையால் சேதம்...

201712050111068016_Poet-VairamuthuSpeech_SECVPF 0

அதிகார மையங்களில் தமிழ் ஆட்சி செய்ய வேண்டும். கவிஞர் வைரமுத்து

சென்னை, சென்னை லயோலா கல்லூரியின் இலக்கிய மன்ற விழாவில் ‘என்னை எழுதிய கவிதைகள்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். அருட்தந்தைகள் கல்லூரி அதிபர் ஏ.எம்.ஜெயபதி பிரான்சிஸ், கல்லூரியின் செயலர் ச.லாசர், கல்லூரி முதல்வர் ம.ஆரோக்கியசாமி சேவியர், அ.தாமஸ், தியாகராஜன்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்....

kushboo08051-1 0

ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷாலுக்கு ஆதரவா? குஷ்பு

குஷ்பு காங்கிரஸ் கட்சியில் செய்தி தொடர்பாளராக இருக்கிறார். ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் விஷாலை குஷ்பு ஆதரிப்பதாக வெளியான தகவலால் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து குஷ்புவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:- “ஆர்.கே.நகரில்...

201712050140560639_Gangai-AmaranExpressionAt-the-hospitalAllow_SECVPF 0

உப்புச்சத்து குறைவால் பாதிப்பு கங்கை அமரன் கோவை ஆஸ்பத்திரியில் அனுமதி

கோவை பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் கடந்த வாரம் கோவை வந்தார். அப்போது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைதொடர்ந்து அவர் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 30-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் உப்புச்சத்து குறைபாடு இருப்பதை கண்டறிந்தனர்....

201712050152220950_Online-paymentAboutActivity-to-track_SECVPF 0

ஆர்.கே.நகர் தொகுதியில் ஆன்லைன் மூலம் பணப்பட்டுவாடா குறித்து கண்காணிக்க நடவடிக்கை:ராஜேஷ் லக்கானி

தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அளித்த பேட்டி வருமாறு:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு 20 கம்பெனி துணை ராணுவம் வர உள்ளது. ஆனால் இதை 25 கம்பெனியாக அதிகரிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதுவரை அதற்கு அனுமதி கிடைக்கவில்லை....

201712041251542267_Decision-to-allocate-hat-symbol-for-Ttv-Dinakaran-at-4-pm_SECVPF 0

தொப்பி சின்னம்: டி.டி.வி.தினகரன் கோரிக்கை நிராகரிப்பு

புதுடெல்லி, இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பான வழக்கை விசாரித்த தேர்தல் கமிஷன், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைந்த அணிதான் உண்மையான அ.தி.மு.க. என்று கூறி அந்த அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தீர்ப்பு...

2017-04-12-21-56-24 0

விஷாலுக்கு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஆர்யா, பிரகாஷ்ராஜ் பிரச்சாரம்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுகிறார். அவருக்கு திரையுலகின் ஆதரவு இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட உள்ளதாக விஷால் அறிவித்தார். இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இந்நிலையில் அவரது அரசியல் பிரவேசத்தை இயக்குனர்கள் சேரன், அமீர் ஆகியோர் கடுமையாக...

images 0

சென்னை:பைக் ரேஸ் ஓட்டிய 19 பேர் கைது.

சென்னை,டிச.4: பைக் ரேஸில் ஈடுபட்ட 19 பேரை போலீசார் வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. அடையாறு சத்யா ஸ்டூடியோ பகுதியில் இரவு உதவி ஆணையர் சுதர்சன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சாலை விதிமுறைகளில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு...

web-heart-bandage-crack-broken-cindy-schultz-cc 0

காதலுக்காக நாக்கை அறுத்துக் கொண்ட வாலிபர்

தாம்பரம், டிச.4காதல் தோல்வியால் நாக்கையும், கைகள் நரம்பையும் அறுத்துக்கொண்ட வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது; பல்லாவரம் அடுத்துள்ள பொழிச்சலூர் ஆண்டாள் நகரில் தனது அக்கா வீட்டில் தங்கி பிளாம்பர் வேலை பார்த்து வருபவர் பிரசாந்...