Daily Archive: December 3, 2017

201712030235039077_Kanyakumari-people-Relief-supplies-The-Red-Cross-was-sent_SECVPF 0

கன்னியாகுமரி மக்களுக்கு சென்னையில் இருந்து நிவாரண பொருட்கள் செஞ்சிலுவை சங்கம் அனுப்பியது

ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததில், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. வெள்ளநீர் சூழ்ந்த...

oki-storm 0

‘ஒகி’ புயலால் நடுக்கடலில் சிக்கி மாயமான 1,000 மீனவர்களின் கதி என்ன?

நாகர்கோவில், கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருந்த ‘ஒகி’ புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து...

large_new-strom-36240 0

‘சாகர்’ புயல் வரும் 4, 5 மற்றும் 6–ந் தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை தாக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ‘ஒகி’ புயல் ஆபத்து நீங்கினாலும், தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. ‘சாகர்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த புயல் வரும் 4, 5 மற்றும் 6–ந் தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை தாக்கும் ஆபத்து உள்ளது...

201709071253238273_MK-Stalin-condemned-Student-scholarships-decrease_SECVPF 0

நிர்மலா சீதாராமனுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, இது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:– ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுகளையும், அதனால் அம்மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல் அருகேயுள்ள தூத்துக்குடி...

x18-maitreyan-admk343-600.jpg.pagespeed.ic.vOY_lGTdd_ 0

அ.தி.மு.க.வுக்கு, பா.ஜ.க. ஒரு பொருட்டே கிடையாது’’ மைத்ரேயன்

சென்னை, சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் இ.மதுசூதனனை, தண்டையார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மைத்ரேயன் எம்.பி. சந்தித்தார். தேர்தல் பிரசாரம் மற்றும் களப்பணி குறித்து ஆலோசித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது....