Monthly Archive: December 2017

Rajini_Namal__18187 0

வெல்கம் டு பாலிடிக்ஸ்’ – ரஜினிக்கு வாழ்த்துச் சொன்ன ராஜபக்சே மகன்

அரசியலுக்கு வர இருப்பதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘ அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’...

Latha-Rajini_jakkamma 0

லதா ரஜினிகாந்திற்கும் கடைக்கும் தொடர்பு இல்லை

சென்னை ஆழ்வார்பேட்டையில் மாநகராட்சி கடைகளுக்கும் லதா ரஜினிகாந்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என கடைகள் நடத்தி வருபவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். சென்னை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 10 கடைகள் லதா ரஜினிகாந்த் பெயரில் உள்ளது. இந்த கடைகளில் தொழில் செய்து வந்த லதா ரஜினிகாந்த்...

WhatsApp Image 2017-12-29 at 11.59.52 AM 0

அலுவலகத்தில் இருந்த மனைவியை வெட்டிய கணவன்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி உள்ள ஆடிட்டர் தங்கதுரை அலுவலகத்தில் பணிபுரியும் சரண்யாவை (25) அவரது கணவர் குமார் அலுவலகத்துக்கே வந்து சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த சரண்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதி

WhatsApp Image 2017-12-29 at 11.04.23 AM 0

சி.பி.சி.எல். நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னை துறைமுகம் முதல் மணலி வரை சி.பி.சி.எல். நிறுவனம் கச்சா எண்ணெய் குழாய் அமைத்து வருவதைக் கண்டித்து திருவொற்றியூர், மணலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடசென்னை கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் இப்போராட்டத்தை ஒருங்கிணைத்துள்ளது

WhatsApp Image 2017-12-29 at 9.28.23 AM 0

சிஆர்பிஎப் பயிற்சி நிறைவு

அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் பெண் காவலர்களுக்கான முதலாவது பயிற்சி நிறைவு விழா இன்று நடைபெற்றது. மத்திய தொழிற் பாதுகாப்பு படை தளபதி ஒ.பி சிங் பங்கேற்று 780 காவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

snow_jakkamma 0

நீலகிரியில் இரண்டு தினங்களுக்கு மூடுபனி தொடரும்

தமிழகம் மற்றும் புதுவையில் வரண்ட வானிலையே நிலவும், நீலகிரியில் வழக்கத்தை விட அதிகமாக மூடு பனி காணப்படும் என்றும் இதே நிலை அடுத்த சில தினங்கள் நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது, அதே போல் உள் மாவட்டங்களில் பனிப் பொழிவு அதிகமாக இருக்கும்.

karunas34-03-1483439143 0

அமைச்சர் மணிகண்டன் மீது கருணாஸ் புகார்

தன்னுடைய திருவாடனை தொகுதி வளர்ச்சி பணிகளை அமைச்சர் மணிகண்டன், தடுக்கிறார் என கருணாஸ் குற்றச்சாட்டு. டிடிவி தினகரனுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதால் அமைச்சர் மணிகண்டன் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார் என புகார் மனு .இதுவரை 183 மனுக்கள் தொகுதி வளர்ச்சி பணிகளுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு மனு மீது...

abinaya 0

வந்தவாசியில் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு உண்ணாவிரதம்

வந்தவாசியில், அரசு தொடக்கப் பள்ளி மாணவி அபிநயா மரணத்திற்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பட்டினி போராட்டம்-மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.-100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, ஆர்.சி.எம். பள்ளி வளாகத்தில், பள்ளி கல்வித்துறை சார்பில், வட்டார அளவில் பள்ளி, மாணவ,...

WhatsApp Image 2017-12-29 at 9.35.10 AM 0

விமான நிலைய பேருந்தில் தீ

டெல்லி செல்வதற்காக பயணிகளை ஏற்றிச் சென்று விமானத்தின் அருகில் கொண்டு விடும் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் வரை ஏற்றிச் செல்லும் இண்டிகோ பேருந்து 34 பயணிகளை ஏற்றிச் சென்று பயணிகளை விமானத்தின் அருகில் விட்டு விட்டு திரும்பி...

part time techer-jakkamma 0

சென்னையில் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் கைது

சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்துக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் கலைந்து செல்லாததால் அனைவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஆண், பெண் ஆசிரியர்களை ஒரே வாகனத்தில் கொண்டு சென்றதாக போராட்டத்தில்...