Monthly Archive: November 2017

GOVERNOR9_23088 0

கோவையைத் தொடர்ந்து கன்னியாகுமரில்- ஆளுநர் அதிரடி

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், டிசம்பர் மாதம் 7-ம் தேதி, கன்னியாகுமரியில் அரசு திட்டங்கள்குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய இருக்கிறார். கடந்த 14-ம் தேதி, கோவையில் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட கவர்னர், பின்னர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அரசின் திட்டங்கள்குறித்து ஆலோசனை நடத்தினார். இரண்டாவது...

WhatsApp Image 2017-11-28 at 6.58.07 AM 0

Ex MP வள்ளல்பெருமாள் காலமானார்

சிதம்பரம் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வள்ளல்பெருமாள் மாரடைப்பால் சென்னையில் மரணமடைந்தார். இந்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வள்ளல்பெருமாள் கடந்த 1984, 1988, 1991 ஆகிய வருடங்களில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராகவும். 2000வது ஆண்டில் காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பதவிவகித்தார்.

WhatsApp Image 2017-11-27 at 8.56.26 AM 0

செம்மொழிப் பூங்கா சுவர் இடிந்து விபத்து

சென்னை தேனாம்பேட்டை செம்மொழிப் பூங்காவின் சுற்றுச்சுவர் மழையால் இடிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் சேதம். செம்மொழிப் பூங்காவைச் சுற்றி சுவரில், சுமார் 150 அடி நீள சுவர் இடிந்து விழுந்தது.

images 0

கந்துவட்டி – நடிகர் சசிகுமார் உறவினர் தற்கொலை

இயக்குநர், நடிகர் சசிகுமாரின் சொந்த நிறுவனமான `கம்பெனி புரொடக்ஷன்ஸ்’-ன் மேனேஜரும் அவரது உறவினருமான பா.அஷோக் குமார் தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்னர் அவர் எழுதியுள்ள கடிதம் சிக்கி உள்ளது.

548923-narayansamy_jakkamma 0

புதுச்சேரியின் நோய் தமிழகத்தில் பரவியுள்ளது – நாராயணசாமி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவை ஆளுநர் ஏற்றக்கொள்ளவில்லை என்றால் அதை அவர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பலாம் என்றும், இது மட்டுமே துணைநிலை ஆளுநருக்கும் உள்ள ஆளுநருக்கும் இடையே உள்ள கூடுதல் அதிகாரம் உள்ளது என்றும் கூறினார். புதுச்சேரியில் 7 வது ஊதியக்குழுவை அமல்படுத்தியுள்ளோம் என்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு...

MKS@Coimbatore meeting 18.11 (6) 0

என்னை அரசியலுக்கு கொண்டு வந்தவர் இந்திரா காந்தி – மு.க.ஸ்டாலின்

என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தவர் இந்திரா காந்தி – மு.க.ஸ்டாலின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் (18-11-2017) கோவையில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழாவில் சிறப்புரை ஆற்றினார். பத்திரிகையாளர்கள் அடிக்கடி தலைவர்...

nannan-Jakkamma 0

தமிழறிஞர் நன்னன் காலமானார்

தமிழ்ப் பேராசிரியர் மா.நன்னன்,சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 94. கடலூர் மாவட்டம் சாத்துக்குடலில் பிறந்த நன்னன், தமிழ்க் கட்டுரை, பாட நூல்கள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தொலைக்காட்சியில் பல்வேறு தமிழ் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். பெரியார் விருது, தமிழ்ச்...

ராமஜெயம்-jakkamma 0

ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்

சிபிசிஐடி காவல்துறையினா் விசாரித்து வந்த ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தி.மு.க. முன்னாள் அமைச்சா் நேருவின் சகோதரா் ராமஜெயம். இவா் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி திருச்சி கல்லணைப் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு...

sandiya_jakkamma 0

2013ல் மாணவி உயிரிழப்பு – பாதிரியார்களுக்கு தண்டனை

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் தனியார் பள்ளி மைதானத்தில் கடந்த 2013ம் ஆண்டு ஜீப் ஓட்டி பழகிய போது 10ம் வகுப்பு மாணவி சந்தியா மீது மோதியதில் மாணவி உயிரிழந்தார். இந்த வழக்கில் தாளவாடியை சேர்ந்த டேவிட், லூர்து ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா...

iitchennai-jakkamma 0

ஐ.ஐ.டி.க்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

ஒரு வாரத்திற்குள் ஐ.ஐ.டி. மெட்ராஸ் வளாகத்தில் உள்ள அனைத்து பிளாஸ்டிக் குப்பைகளையும் அகற்ற வேண்டும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பாதுகாப்பு குறைவால் இனி ஒரு மான் இறந்தால் கூட ஐ.ஐ.டி. நிர்வாகத்தின் மீது...