Monthly Archive: October 2017

2g 0

நவம்பர் 7ல் 2ஜி வழக்கு தீர்ப்பு தேதி அறிவிப்பு

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் தேதி நவம்பர் 7ல் அறிவிக்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி விசாரித்து வந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி...

neeya 0

விஜய் டிவி அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விஜய் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விஜய் டிவியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விவாதம் நீயா நானா நிகழ்ச்சி ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்.22 (ஞாயிறு) ஒளிபரப்பாக உள்ள நீயாநானா நிகழ்ச்சியில் யார் அழகு? கேரளத்துப் பெண்களா? தமிழ்நாட்டுப் பெண்களா? என்ற தலைப்பில்...

sivakarthikeyan-box-jakkamma 0

இனிமேல் வருடத்திற்கு 2 படங்கள்: சிவகார்த்திகேயன்

இனிமேல் வருடத்திற்கு 2 படங்கள் வெளியாகும் என சிவகார்த்திகேயன் தெரிவித்தார். பொன்.ராம் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் சிவகார்த்திகேயன். தீபாவளி வருவதையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சிவகார்த்திகேயன், அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். தீபாவளி என்றாலே பட்டாசு தான். அதனால் உங்களது...

14-vlr-03-bamboo-bridge_jakkamma 0

சொந்த செலவில் பாலம் கட்டிய மக்கள்

குடியாத்தம் அருகே சிறுபாலம் அமைக்கும் கோரிக்கையை கடந்த 17 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாததால், கிராம மக்களே தங்களது சொந்த செலவில் தற்காலிக மூங்கில் பாலம் அமைத்துக் கொண்டனர். குடியாத்தம் அடுத்த மோர்தானா அணைக்கு அருகே போடியப்பனூர் மற்றும் ராகிமானப்பல்லி கிராமங்கள் உள்ளன. 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச்...

kejriwalcar_jakkamma1 0

கேஜ்ரிவாலின் திருடுபோன கார் கண்டுபிடிக்கப்பட்டது

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் திருடுபோன கார் அக்.14 ம் தேதி காலை காஸியாபாத்தில் உள்ள சாஹிபாபாத் காவல் சரகத்துக்கு உட்பட்ட மோகன் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லி முதல்வரான அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 2015 சட்டப்பேரவை தேர்தல் வரை, நீல நிற வேகன் ஆர் கார் ஒன்றை...

dengue_jakkamma 0

டெங்கு: மத்திய குழு சென்னை வருகை

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட மத்திய குழுவினர் சென்னை வந்தடைந்தனர். 1)அசுதோஷ் பிஷ்வாஸ் -எய்ம்ஸ் மருத்துவர் 2)சுவாதி துப்லிஸ்- குழந்தைகள் நல மருத்துவர் 3)கவுஷல் குமார், பூச்சியினால் பரவும் நோய் கட்டுபாட்டு மையம் 4) கல்பனா பர்வா, பூச்சியினால்...

tharai_jakkamma 0

தரைப்பாலம் உடைந்து விபத்து – இருவர் உயிரிழப்பு

வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லைப்பகுதியில் மழை பெய்ந்ததால் வெலதிகாமணிபெண்டா செல்லும் சாலையில் தமிழக ஆந்திர எல்லையில் இருந்து செல்லும் பாதையில் உள்ள தரைப்பாலம் பாலம் உடைந்து இதில் அவ்வழியாக சென்ற மாடுகளை ஏற்றிச்சென்ற டாடா ஏசி மினி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கோவிந்தன், ரசீது அகியோர்...

currency_jakkamma 0

ரூ.30 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னையிலிருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்த சென்னையை சோ்ந்த முகமது அசாருதீன், ரியாஸ் உட்பட 8 பேரிடமிருந்து ரூ.22 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை கைபற்றினர் மற்றும் சிங்கபூரிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பழனிகுமார் என்ற பயணியிடம் ரூ.8 லட்சம் மதிப்புடைய 265 கிராம்...

201708222228228847_1_Raghava._L_styvpf 0

புதுப்பட ரிலீஸ் இல்லை – விஷால்

கேளிக்கை வரி தொடர்பாக முடிவு கிடைக்கும் வரை புதிய திரைப்படங்கள் வெளியிடப்படாது என தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். கேளிக்கை வரியை ரத்து செய்வது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் எஸ்.பி.வேலுமனி தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தமிழ்...

Kerala dalit tem_jakkamma 0

கருவறையில் நுழைந்து வேதமந்திரம் ஓதிய கேரளாவின் முதல் தலித் அர்ச்சகர்

கேரளாவில் பிராமணர்கள் இல்லாத மற்ற சமூகத்தினர் அட்சகர்களாக நியமிக்கப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தின் முதல் தலித் அர்சகராக கிருஷ்ணன் இன்று தனது பணியை தொடங்கினார். கேரள மாநிலத்தில் இருக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கீழ் 1248 கோவில்கள் செயல்பட்டு வருகின்றன. பிரபல சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல...