Monthly Archive: September 2017

ko1jpg 0

பழமையான கற்கோடரி கண்டுபிடிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் அருகே போகலூரில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த 5000 ஆண்டுகள் பழமையான கற்கோடரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் கண்மாயின் வடக்கில் முல்லைக்கோட்டை முனீஸ்வரர் கோயில் உள்ளது. இப்பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் பானை ஓடுகள் சிதறிக்கிடப்பதாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் காந்தி, பூமிநாதன் ஆகியோர்...

thirichi siva-MK - jakkamma 0

கருணாநிதி நலமுடன் உள்ளார்: ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து வதந்தி பரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மாநிலங்களவை திமுக...

harisudhan 0

பின்லாந்தில் டிசிஎஸ் பொறியாளர் ஹரிசுதன் உடல் மீட்பு

பின்லாந்து நாட்டில் காணாமல் போன சென்னை பொறியாளர் ஹரி சுதன் கடலில் பிணமாக மீட்பு செப்டம்பர் 8 தேதி காணாமல் போனவர் இறந்துவிட்டதாக பின்லாந்து தூதரக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். டி.சி.எஸ். மென்பொருள் நிறுவனத்தின் பின்லாந்து அலுவலகத்தில் கடந்த 2016 -ல் பணிக்கு சேர்ந்தார். ஹரி சுதன் நண்பர்களுடன்...

paramanadam bjp1 0

தன் வீட்டில் தானே குண்டு வீசிய பாஜக பிரமுகர் கைது

சென்னை கீழ் அயனம்பாக்கத்தில் உள்ள தன் வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசிய, பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார். பொது சொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பரமானந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவில் சொத்து தகராறில் ஏற்பட்ட பிரச்னையை திசை திருப்ப குண்டு...

34tamilnadu-chennai-election-commission-big 0

அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதியம்: அக். 13 வரை அரசுக்கு கெடு

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவிடமிருந்து அறிக்கையை பெற்று வரும் அக். 13-ம் தேதிக்குள் அரசு முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவோ, சம்பளத்தில் பிடித்தம் செய்யவோ கூடாது...

mersal 0

‘விவேகம்’ சாதனையை முறியடித்தது ‘மெர்சல்’

அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் டீஸர் செய்த உலக சாதனையை விஜய்யின் ‘மெர்சல்’ டீஸர் முறியடித்து புதிய உலக சாதனை படைத்திருக்கிறது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘மெர்சல்’ படத்தின் டீஸர் நேற்று (செப்டம்பர் 21) மாலை 6 மணிக்கு வெளியானது. இந்த டீஸருக்கு தமிழ் திரையுலகினர் பலரும்...

jayasasi_3100228f 0

ஜெயலலிதாவை யாருமே பார்க்கல – திண்டுக்கல் சீனிவாசன்

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது யாருமே அவரை பார்க்கவில்லை. நம்முடைய கட்சி ரகசியம் வெளியே போய்விடக்கூடாது என்பதற்காக ஜெயலலிதாவை பார்த்தாகவும் அவர் இட்லி சாப்பிட்டார் என்றும் எல்லோரும் சேர்ந்து பொய் சொன்னோம் எங்களை மன்னித்துவிடுங்கள். மதுரையில் நடைபெற்ற அறிஞர் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில்...

2017-08-09-19-01-13 0

நீட் : நீதிமன்றம் / அரசியல் – திருச்சியில் தடையை மீறி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் தொடங்கியது

நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை காவல்துறை ரத்து செய்தபோதிலும், திட்டமிட்டபடி இன்று மாலை பொதுக்கூட்டம் தொடங்கியது. திருச்சியில் தடையை மீறி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் தொடங்கியது: ஸ்டாலின்-தலைவர்கள் மேடைக்கு வந்தனர் திருச்சி: நீட் தேர்வுக்கு எதிராக இன்று திருச்சியில் எதிர்க்கட்சிகள் சார்பில்...