Monthly Archive: August 2017

IMG_20170828_113704-1_12202 0

வீட்டுக்குப் போங்க; உங்க பிரச்னையைத் தீர்ப்பேன் கலெக்டர்: மு.திலிப்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று, மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் அனைவரும் தங்களின் குறைகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் மனுக்களாகக் கொடுத்தனர் . மனுவைப் பார்த்தபின், குறைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் என்ன பிரச்னை, என்ன காரணம் எனக்கேட்டு நடவடிக்கைகள் எடுக்க...

ops-edappadi35-24-1503545522 0

முதல்வர், துணை முதல்வர் நாளை டில்லி பயணம்

முதல்வர், துணை முதல்வர், பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.எஸ்., தேர்தல் கமிஷன், இரண்டு அணிகள், பிரமாண பத்திரங்கள், தாக்கல், வாபஸ் சென்னை: தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரங்களை வாபஸ் பெற, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நாளை (29 ம்தேதி )...

201706291257591103_In-the-AIADMK-office-Sasikala-and-TTV-Dinakaran-photos-are_SECVPF 0

அதிமுக நிர்வாகிகள் கூட்டம்: 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை

சென்னை: அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றுவருகிறது. இந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

201708241425441230_Rahul-Gandhi-welcomes-SC-ruling-says-decision-a-major-blow_SECVPF 0

ஆதார் அட்டை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பாசிச படைகளுக்கு பெரிய அடி ராகுல்

புதுடெல்லி, ஆதாரை அடையாள அட்டையை கட்டாயமாக்கும் திட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான தனிநபர் சுதந்திரத்தை மீறுகிறதா? என்பது குறித்த வழக்கில் விசாரணையை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு, இந்திய அரசியல் சாசனத்தின்படி தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமையே என தீர்ப்பு...

Rs200_Liveday 0

புதிய ரூ. 200 நோட்டு நாளை முதல் பயன்பாட்டிற்கு வரும். ரிசர்வ் வங்கி :மு.திலிப்

புதுடில்லி: புதிய ரூ. 200 நோட்டு நாளை முதல் பயன்பாட்டிற்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான மாதிரி தாள்களையும் வெளியிட்டுள்ளது. மஞ்சள் நிறத்தில் உள்ள இந்த நோட்டில், ஒரு புறத்தில் மகாத்மா காந்தி படமும் அதன் அருகில் தேவநாகிரி எழுத்தில் ரூ.200 என பொறிக்கப்பட்டுள்ளது....

625.500.560.350.160.300.053.800.900.160.90 0

முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் தனித்தனியே ஆலோசனை.

சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் தனபால் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சபாநாயகர் அறையில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், எம்.பி.வைத்தியலிங்கம், அரசு கொறடா ராஜேந்திரன், தங்கமணி, கடடம்பூர் ராஜூ ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 19 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெற்ற...

2017-24-08-14-11-32 0

ஆட்சியாளர்களை அகற்றினால் விடை கிடைக்கும்:மு.க.ஸ்டாலின்

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் ஆட்சியாளர்களை அகற்றினால் விடை கிடைக்கும் என மு.க. ஸ்டாலின் பேசினார். நீட் தேர்வில் விலக்கு பெற முடியாத தமிழக அரசை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் 7 எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எதிர்க்கட்சி தலைவர் மு.க....

27736 0

ரிசார்ட்ஸில் தங்கியிருப்பது ஏன்? தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ விளக்கம்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுவை சின்னவீராம்பட்டினம் வின்ட்பிளவர் ரிசார்ட் ஓட்டலில் தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு அவர்கள் இங்கு வந்தனர். அவர்களுக்கு மொத்தம் 20 அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ, தங்கத் தமிழ்செல்வன் கூறும்போது, ’நாங்கள் 19 எம்.எல்.ஏக்களும் ஒற்றுமையுடன்...

201708231102331770_Kerala-actress-abduction-Dileeps-wife-Kavya-Madhavan-is_SECVPF 0

நடிகை கடத்தல் வழக்கு: திலீபின் மனைவி பொய் சொல்கிறார் அவருக்கு எல்லாம் தெரியும் – பல்சர் சுனி

பிரபல கேரள நடிகை ஒருவரை காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பபட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் வழக்கை விசாரிக்க மாஜிஸ்திரேட் நடிகர் திலீப்பின் காவலை வருகிற...

centac 0

நீட் தேர்வு தரவரிசை பட்டியல் வெளியீடு

சென்னை: நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியலை சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப்பட்டியலில் நீட் தேர்வில் ஒசூரைச் சேர்ந்த CBSE...