Monthly Archive: July 2017

201707300831444601_Aamir-Khan-appeals-his-fans-to-support-the-victims-of-Assam_SECVPF 0

வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவி செய்யுங்கள்அமீர்கான் :கதிர்

மும்பை: அசாம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பொதுமக்கள் உடைமைகளை இழந்து ஆதரவற்ற நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர். மேலும், அசாம் மாநிலத்தில் 79 பேரும், குஜராத்தில் 72 பேரும் வெள்ளத்தில் சிக்கி பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில்...

01-1488349569-soundarya-rajinikanth1 0

அஜித்தை இயக்க ஆசை… சவுந்தர்யா:கதிர்

ரஜினி மகள் சவுந்தர்யா கோச்சடையான் படத்தில் தந்தையையே இயக்கியவர். தற்போது தனுஷ், அமலாபால் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் (வி.ஐ.பி. 2) இயக்கிய குஷியில் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்த தருணம்… வி.ஐ.பி. 2 எப்படி வந்துள்ளது? சிறப்பாக செய்திருக்கிறேன். படம் வெளியீட்டை...

akshara-haasan-30-1501387415 0

விவேகம் ரிலீஸ்: ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி

சென்னை: விவேகம் படம் எப்பொழுது வெளியாகும் என்பதை தெளிவாகச் சொல்லாமல் தயாரிப்பாளர் குழப்பும் நிலையில் அக்ஷரா ஹாஸன் தேதியை தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள விவேகம் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாகும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் படம் ரிலீஸாவதற்கான எந்த வேலைகளையும்...

mani__bijuoy 0

மணிரத்னத்தை எதிர்பார்க்க வைத்திருக்கும் படம் எது தெரியுமா?:கதிர்

சென்னை:தனது முன்னாள் உதவி இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சோலோ’ படத்தினை மிகவும் எதிர்பார்த்திருப்பதாக, இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். மணி ரத்னத்தின் முன்னாள் உதவி இயக்குனர் பிஜாய் நம்பியார். இவர் ஏற்கனவே விக்ரம் நடிப்பில் ‘டேவிட்’ படத்தினை இயக்கியுள்ளார். இவர் தற்பொழுது துல்கர் சல்மான், தன்ஷிகா...

NTLRG_20170730135501811913 0

8 நிமிட காட்சிக்காக ரூ. 20 கோடி செலவு செய்த ஏ.ஆர்.முருகதாஸ்:கதிர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ள படம் ஸ்பைடர். சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங் நாயகியாக நடிக்க, டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார். அந்தவகையில், மகேஷ்பாபு-எஸ்.ஜே.சூர்யா இருவரும் எதிரும் புதிருமாக மோதிக்கொள்ளும் காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறாராம் முருகதாஸ். முக்கியமாக, இந்த...

NTLRG_20170730140618217637 0

பிகினி நடிகையான கேத்ரின் தெரசா

மெட்ராஸ் படத்திற்கு பிறகு கடம்பன் படத்தில் நடித்த கேத்ரின் தெரசா தற்போது கதாநாயகன் படத்தில் நடித்து வருகிறார். ஆனால் தெலுங்கில் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் கிளாமரில் லிமிட் தாண்ட மாட்டேன் என்று கண்டிசன் போட்டு நடித்த அவர், தற்போது தெலுங்கில் வெளியாகியுள்ள கெளதம் நந்தா படத்தில்...

oviya4 0

வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார் ஓவியா…

பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது வரை ஜூலி மற்றும் ஓவியாவை சுற்றித்தான் நகர்கிறது. கடந்த வாரம் கூட ஜூலி மற்றும் ஓவியாவை பற்றிதான் அதிகம் காட்டப்பட்டது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கின்படி ஜூலி அமைதியாக இருந்தார். ஓவியா சிவப்பு கம்பள தரைவிரிப்பை இழுத்து ஜூலியை கீழே தள்ளி விட்டார். இதனை...

Bindu_LIveday 0

பிக்பாசில் புதியதாக நுழையப்போவது பிந்து மாதவிதான்: கதிர்

பிக்பாசில் கடந்த வாரம் வரை வில்லிகள் போல சித்தரிக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் மற்றும் ஜூலி. மக்களின் அமோக ஆதரவை இன்றுவரை பெற்று வருபவர் ஓவியா. எனவே இந்த வாரம் காயத்ரி மற்றும் ஜூலியை நல்லவர்கள் போல காட்ட பிக்பாஸ் முயற்சி செய்கிறது. அது மட்டும் அல்ல பிக்பாஸ்...

earth-is-on-the-cusp-of-a-sixth-mass-extinction-13-1499948373 0

மனிதர்களின் செயல்பாட்டால் வனவிலங்குகளின் அழிவை பூமி சந்திக்க நேரிடும்:மு.திலிப்

ஏற்கனவே 5 முறை வெகுஜன அழிவை சந்தித்துள்ள பூமி, தற்போது 6-வது முறையாக பல உயிரினங்கள் அழியும் நிலையை சந்தித்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள், நீர்நிலை இருவாழ்விகள் என 27,600 உயிரினங்கள் குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். இதில் 32%...

heat 0

கத்திரி முடிந்தும் வெயில் கொளுத்துவது ஏன்?:மு.திலிப்

தமிழகத்தில் சமீபகாலமாக காலநிலை மாறி மாறி வருகிறது. தவறும் பருவமழை, புவி வெப்பம் அதிகமாதல் உள்ளிட்டவை இதற்கு காரணம். உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் அடிப்பது...