Monthly Archive: June 2017

Ongc_jakkamma 0

நெடுவாசலில் தொடர்ந்து போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி இரண்டாம் கட்டமாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொது மக்கள் முண்டாசு கட்டி மத்திய மாநில அரசுகள் இத்திட்டத்தை ரத்து செய்யக் கோரி முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்

Puthucheri 0

அரசு மீது நம்பிக்கை இல்லாவிட்டால் வெளியேற வேண்டும்

புதுச்சேரி அரசு மீது நம்பிக்கை இல்லை என்றால் ஆளுநர் புதுச்சேரியை விட்டு வெளியேற வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். துணைநிலை ஆளுநர் வேலையை விடடு தன்னார்வ தொண்டு நிறுவ வேலையை செய்கின்றார் என்றும் அரசை விமர்சனம் செய்வதும் குற்றம் சாட்டுவதை வழக்கமாக வைத்து கொண்டு மாநில...

edappadi 0

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி… படிப்படியாக எல்லாம் மாவட்டங்ககளிலும் முழு உடல் பரிசோதஃனை மையம் விரிவு செய்யபடும். இதுவரை 16500 பேர் முழுஉடல் பரிசோதனை செய்து பயனடைந்தனர். எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து ஏற்கனவே 5 இடங்கள் ஆய்வு நடத்தபட்டுள்ளது. அந்த...

13-1497327226-kritikachoudhary3 0

மும்பை மாடல் நடிகை கிருத்திகா கொலை

மும்பை மாடல் நடிகை கிருத்திகா கொலை .. அழுகிய நிலையில் பிணமாக … டிவி சீரியல் மும்பை: மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகையும், மாடலுமான க்ரித்திகா சவுத்ரி அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரை சேர்ந்தவர் க்ரிதிக்கா சவுத்ரி(23). பாலிவுட் நடிகையாக...

011 0

மனைவியிடம் சண்டை போட்டுஆத்திரத்தில் இரண்டு பெண்குழந்தைகள் கொலை

மனைவி சண்டை போட்டுக்கொண்டு தாய்வீட்டிற்கு சென்றதால் ஆத்திரத்தில் இரண்டு பெண்குழந்தைகளை கொன்றுவிட்டு எண்ணூர் அனல்மின்நிலைய சிவில் காண்ட்ராக்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னை அடுத்த மணலியை சேர்ந்தவர் சங்கர் எண்ணூர் அனல்மின்நிலைய கட்டுமானத்தில் சிவில் காண்ட்ராக்டர் இவரது மனைவி ஆஷா குடும்பத்தில் இருவருக்குள் ஏற்பட்ட...

மனைவியிடம் சண்டை போட்டுஆத்திரத்தில் இரண்டு பெண்குழந்தைகள் கொலை 0

மனைவியிடம் சண்டை போட்டுஆத்திரத்தில் இரண்டு பெண்குழந்தைகள் கொலை

மனைவி சண்டை போட்டுக்கொண்டு தாய்வீட்டிற்கு சென்றதால் ஆத்திரத்தில் இரண்டு பெண்குழந்தைகளை கொன்றுவிட்டு எண்ணூர் அனல்மின்நிலைய சிவில் காண்ட்ராக்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

jakkamma news.jpg01 0

தி.மு.க முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பேரூர் ஆ.நடராஜன் மாரடைப்பால் மரணம்.

கோவையில் தி.மு.க முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பேரூர் ஆ.நடராஜன் மாரடைப்பால் மரணம். தொ.மு.ச தலைவராக இருந்து வந்தார் பேரூர் நடராஜன்.  1977,1984,1989,1996 ஆகிய 4 முறை பேரூர் தொகுதியில் தி்முக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் பேரூர் நடராஜன்  78 வயதான அவர் இன்று...