Monthly Archive: April 2017

PicsArt_04-30-01.24.26 0

கோடநாடு காவலாளி கொலையில் அடுத்த பரபரப்பு : ஜெயலலிதா கார் டிரைவர் மர்மசாவு

சென்னை : கோடநாடு காவலாளி கொலைவழக்கில் விசாரிக்கப்பட்டு வந்த ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் முன்னாள் கார் டிரைவர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், போலீசாரால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் விபத்தில் படுகாயமடைந்து...

Daily_News_2169262170792_Fotor 0

சென்னை மற்றும் புறநகர்களில் அலட்சிய அதிகாரிகளால் வறண்டு போன குளங்கள்:குடிநீருக்கு ஏங்கும் மக்கள்

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 15 மண்டலங்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான கோயில் குளங்கள் மற்றும் நீர்நிலைகள் போதிய பராமரிப்பின்றி, தூர்வாரப்படாமல் வறண்ட பாலைவனம் போல் மக்களிடையே பரிதாபமாக காட்சியளித்து வருகிறது. உதாரணமாக, சென்னை நகரை ஒட்டிய மூலக்கடை, கொடுங்கையூர், மாதவரம் ஆகியவற்றில் சமீபகாலமாக...

C60IAY7VwAA2N_b 0

தம்பிதுரை,விஜயபாஸ்கரை கண்டித்து செந்தில்பாலாஜி உண்ணாவிரதம்

கரூர்: கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உண்ணாவிரதம் இருக்க காவல் ஆணையரிடம் அனுமதி கேட்டிருப்பது ஆளுங்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டப்படும் என 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 110 விதியின் கீழ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கு 229...

dhanapalspeakerlong 0

தொகுதி பிரச்னையை கவனிக்காத சபாநாயகர் தனபாலை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு சார்பில் நடந்த விழாவுக்கு கலெக்டர் ஜெயந்தி தலைமை தாங்கினார். விழாவில், அவிநாசி எம்எல்ஏவும், சபாநாயகருமான தனபால் பங்கேற்று 564 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சத்து 59 ஆயிரத்து 130 மதிப்பிலான நல உதவித்திட்டங்களை வழங்கினார். விழா நடந்து...

o-pannerselvam-10-600-08-1491593267 0

சொந்த விருப்பு வெறுப்புகளை மறந்து கட்சி நலனை மனதில் கொண்டு ஓபிஎஸ் செயல்பட வேண்டும்

சென்னை: அதிமுகவில் பிரிந்து செயல்படும் ஓபிஎஸ் தலைமையிலான அணியினரும், முதல்வர் எடப்பாடி தலைமையிலான அணியினரும் இணைந்து செயல்படுவதற்கான பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, இரண்டு அணிகள் இணைந்தாலும் முதல்வர் பதவியில் எடப்பாடி தான் நீடிப்பார் என்றார். அமைச்சர் ஜெயக்குமாரும்,...

Daily_News_7957226037980_Fotor 0

ஜெ., மரணம் குறித்து விசாரணை நடத்தினால் பிரதமரிடமும் விசாரணை நடத்த வேண்டும் :தங்கதமிழ்ச்செல்வன்

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றால், பிரதமர் மோடியிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று தங்கதமிழ்ச்செல்வன் எம்எல்ஏ கூறினார்.டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் நேற்று காலை பெசன்ட்நகர் இல்லத்தில் தினகரனை சந்தித்து பேசினர். பின்னர் தலைமை...

stalin1_1858179f 0

வருமான வரி, அமலாக்கத்துறை ரெய்டுகள் மீது மேல்நடவடிக்கை

சென்னை: வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ரெய்டுகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து, திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருமானவரித் துறை ரெய்டும், அதிமுகவிற்குள் குழப்பமும் ஒட்டிப்...

1486649087-6353 0

அரசியல் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெற்றிக்கும் ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம் : அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. தற்போது இரு அணிகளும் இணைவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். முன்னதாக, சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து விலக்கி வைத்தால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று ஓபிஎஸ் அணியினர் கூறினர்....

1489493571-0426 0

முதல்வர் பதவி கோரிக்கை நிராகரிப்பு : எடப்பாடி-ஓபிஎஸ் அணி பேச்சு முறிந்தது

* முதல்வர் பதவி ஒன்று தான் ஓபிஎஸ் அணியின் முக்கிய நிபந்தனை. * ஆனால், அதை அடியோடு எடப்பாடி அணி நிராகரித்து விட்டது. * இதையடுத்து, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் பறந்தன. * கடைசியில் பேச்சு நடக்கா மலேயே முறிந்து விட்டது. * இதனால் இணைப்பு என்பது சாத்தியம்...

Dr._ravindranath_long_11503 0

மேற்படிப்பில் இட ஒதுக்கீடு ரத்தை கண்டித்து டாக்டர்கள் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டம்.

மதுரை: மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, இன்று தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநிலத்தலைவர் டாக்டர் செந்தில் மதுரையில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில்...