Monthly Archive: February 2017

images 0

ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு கொண்டாடியதற்கு ஈ.வி.கே.எஸ் கண்டனம்

சென்னை: ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு கொண்டாடியதற்குஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து ஜெயலலிதா பிறந்தநாளை அரசு கொண்டாடியாது சட்டவிரோதம் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. !

2017-23-2--14-18-03 0

நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் தீர்மானத்துக்கு எதிராக மோடி அரசு

டெல்லி: நீ்ட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரும் மாநில அரசின் தீர்மானத்தை, மத்திய அரசு ஏற்க வாய்ப்பில்லை என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. M.B.B.S மற்றும் பல்மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே மாதம் 7-ம் தேதி...

jayalai 0

தனது புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என ஜெ., கூறினார்: அப்பல்லோ

டெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நவம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். இதனிடையே ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதால் ஒய்வு பெற்ற நீதிபதி விசாரிக்க...

sasi_jail__large02 0

ஆட்சியைக் காப்பாற்றியது ஜெயலலிதாவின் ஆன்மா: சிறையில் இருந்து சசிகலா கடிதம்

    ஜெயலலிதாவின் 69ஆவது பிறந்த நாளை அதிமுக தொண்டர்கள் கொண்டாடுமாறு அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கடிதம் வெளியிட்டுள்ள அவர், அதிமுக கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற தொண்டர்கள் உறுதியேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் ஜெயலலிதா...

modi__large 0

கோவை வரும் பிரதமர் மோடி: பாதுகாப்புப் பணியில் 5,000 போலீசார்

பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வரவுள்ளதால் அங்கு 5ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலையை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். இதற்காக மாலை 5.20 மணிக்கு கோவை...

mk_stalin___large01 0

தமிழகத்தில் நடைபெறும் பினாமி ஆட்சியை அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் நடைபெறும் பினாமி ஆட்சியை அகற்ற வேண்டும் என்று திமுக செயல்தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டபேரவையில் நடந்த பிரச்னைகள் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து முறையிடுவதற்காக ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி புறப்படும் முன் சென்னை விமானநிலையத்தில்...

_94807959_afd93c22-be22-4bd7-a639-a21d132788f8 0

டிரம்ப் உத்தரவால் பள்ளி மாணவர்களுக்கு சிக்கல்

அமெரிக்காவில் திருநங்கை மாணவர்களுக்கு ஆதரவாக ஒபாமா அதிபராக இருந்த போது தரப்பட்ட வழிகாட்டல்கள் டிரம்ப் நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது ஒபாமா அதிபராக இருந்த போது, திருநங்கை மாணவர்கள் தங்கள் பாலின அடையாளத்தை கொண்டு கழிவறைகளை பயன்படுத்த அனுமதிக்குமாறு அரசு பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது....

201605151731052477_DMC-Ramadoss-Question_SECVPF 0

ஹைட்ரோகார்பன் திட்டத்தை கண்டித்து மார்ச் 3ஆம் தேதி பாமக போராட்டம்:அன்புமணி ராமதாஸ்

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கண்டித்து மார்ச் 3ஆம் தேதி பாமக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், புதுவை மாநிலம் காரைக்கால் ஆகிய இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் என்ற பெயரில் இயற்கை...

mk_stalin___large01 0

அரசின் மீதான அதிருப்தி உள்ளாட்சி தேர்தலில் தெரியும்: ஸ்டாலின் பேட்டி

சென்னை: தமிழக அரசின் மீதான பொதுமக்களின் அதிருப்தி வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தெரியும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த 18-ஆம் தேதியன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்பொழுது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து புகார்...

jak 0

சட்டமன்றத்தில் ஜனநாயக படுகொலைக்கு கண்டனபோராட்டத்தில்உதயநிதி ஸ்டாலின்

சட்டப்பேரவை நிகழ்களை கண்டித்து சென்னை ஆதம்பாக்கத்தில் எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் தலைமையில் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்று வருகிறது. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.