Monthly Archive: January 2017

download 0

முதல் பெண் ஆசிரியை சாவித்திரிபாய் பூலே

சொந்தக் காலில் நில்! சுறுசுறுப்பாக செயல்படு! வேலை செய்! அறிவையும் செல்வத்தையும் திரட்டு! அறிவு இல்லாமல் இருந்தால் நாம் அனைத்தையும் இழந்து நிற்போம். அறிவு இல்லை என்றால் நாம் விலங்குகளாக ஆகிவிடுவோம். இனிமேலும் சோம்பேறித்தனமாக இருக்காதீர்கள். செல்லுங்கள், கல்வி கற்றுக்கொள்ள. – சாவித்திரிபாய் பூலே (3.1.1831 –...

tvm-farmer-mannu 0

தொடரும் விவசாயிகள் உயிரிழப்பு

நீரின்றி பயிர் அழிவதை கண்டு ஜீரணிக்க முடியாமல் விவசாயிகள், தினம் தினம் வேதனையில் செத்து மடிகின்றனர். தமிழக வரலாற்றில் கரும்புள்ளியாக தொடரும் சோகத்திற்கு கடந்த 3 மாதங்களில் மட்டும் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்திருக்கிறார்கள். இதில் நாகை மாவட்டத்தில் மட்டும் இன்று வரை 32 பேர் பலியாகி...