Monthly Archive: December 2016

2016-10-12-22-39-38 0

மோடி கணக்கில் இருந்து தப்புமா? அ.இ.அ.தி.மு.க.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, அ.தி.மு.கவில் அதிகாரம் பொருந்திய பொதுச் செயலாளர் பதவியை குறித்து இரண்டாவது நாளாக நேற்றும் போயஸ் கார்டனில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். ‘முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருக்கும் செங்கோட்டையன் வேறு பக்கம் சாயலாம்’ என்ற...

2016-10-12-14-18-59n 0

திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் பொறுப்பில் இருந்து சேகர் ரெட்டி நீக்கம்: தேவஸ்தானம் அதிரடி நடவடிக்கை

திருப்பதி: திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் பொறுப்பில் இருந்து சேகர் ரெட்டி நீக்கப்பட்டார். வருமானவரி சோதனையில் ரூ.194 கோடி சிக்கியதால் சேகர் மீது தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் பரிந்துரையால் அறங்காவலர் பதவிக்கு சேகர் ரெட்டி நியமிக்கப்பட்டார். சேகர் ரெட்டியின் சென்னை வீடு, அலுவலகங்கள், காட்பாடி வீடு...

20161206020136 0

நான் கடைசி அடிமை பேசுகிறேன். வீ.சுபேத்ரா

நான் கடைசி அடிமை பேசுகிறேன். அமெரிக்க அதிபர்தேர்தலில் ஹிலாரி தோல்வியுற்ற போது . என்ன தான் வளர்ந்த நாடாக வல்லரசாக இருந்தாலும், தனிமனி சட்டங்கள் உயர்வாக இருந்து ஆண் பெண் பேதமில்லாமல் வாழ்ந்தாலும், தனி மனித சுதந்திரம் மற்றும் ஊரிமைகள் முழுமையாக போற்றபட்டாலும் . அரசியலில் ஒரு...

aid3448192-728px-take-care-of-dengue-patients-step-10-version-3 0

அளவுக்கு அதிகமாக திரவ உணவு உயிருக்கு ஆபத்தானதா?

உடல்நிலை சரியில்லாதபோது மருத்துவர்கள் பெரும்பாலும் நோயாளிகளை திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ளுமாறு ஆலோசனை வழங்குவார்கள். ஆனால், அதிக தண்ணீரை விரைவாக அருந்தினால் அது ஆபத்தில் முடிவடையும் என்பது 59 வயது பெண் ஒருவரைப் பொருத்தவரை உண்மையாகியிருக்கிறது. சிறுநீர் தொற்று ஒன்றை தவிர்க்க எடுத்த முயற்சிகளை தொடர்ந்து, அந்த...

21-1437453981-28-1403939198-9-hardworking-ant 0

தெரிந்ததை சொல்கிறேன்: தகுதிக்கு மீறிய கடன்- திலிப்குமார்.மு

நம் முன்னோர்கள், தகுதிக்கு மீறி கடன் வாங்கக் கூடாது என்று சொன்னது இன்றைய நவீன உலகுக்கும் 100% பொருந்தும். உங்களால் சுலபமாக கட்டும் அளவுக்குதான் கடனை வாங்க வேண்டும். அதுவும் எந்தக் கடனை எந்த அளவுக்கு வாங்க வேண்டும் என்கிற வரையறை இருக்கிறது. வீட்டுக் கடன் என்கிறபோது...

2016-04-12-00-10-49 0

நம்ம ஊர் முருங்கை கீரையும் ஃபிடல்-காஸ்ட்ரோவும்- எஸ்.பி.சுரேஷ்

நமது ஊரில் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாடும் முருங்கை மரமும் இருந்தால் போதும், அந்தக் குடும்பம் வாழ்க்கையில் முன்னேறிவிடும் என சொல்வது வழக்கம். ‘‘முருங்கை இந்தியாவின் நாட்டுப் பயிர். இதன் இலைகளில் ஏராளமான சத்துக்களும், மருத்துவக் குணங்களும் உள்ளன. கியூபா மக்கள் முருங்கையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என...

inji_2764436fmn 0

தெரிந்துக் கொள்வோம்- பாரம்பர்ய மிட்டாய்: சு.யோகராஜ்

நம் பாரம்பர்ய மிட்டாய்கள் அனைத்தும் உடனடியாக எனர்ஜியையும் ஊட்டச்சத்தையும் தரக்கூடியவை. அவற்றை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கலாம்! கடலை மிட்டாய் கரும்புச்சாறில் இருந்து கிடைக்கும் வெல்லத்தையும் வேர்கடலையையும் சேர்த்து தயாரிக்கப்படுவது கடலை மிட்டாய். வேர்கடலையில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. வாந்தி,...

2016-03-12-13-00-48 0

வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு : தலைநகர் டெல்லியில் 140 விமானம் தாமதம்; 13 ரயில்கள் ரத்து

புதுடெல்லி: வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். தலைநகர் டெல்லியில் உறைபனி காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. டெல்லியில் இரவில் தொடங்கும் பனி காலை 10 மணி வரை நீடிப்பதால் நகர் முழுவதும் பனித்திரை சூழ்ந்தது போல் உள்ளது. இதனால் பொதுமக்கள்...