Monthly Archive: November 2016

_92706102_karuna_amman_640x360_afp 0

இலங்கை முன்னாள் அமைச்சர் கருணா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்த்தின் முன்னாள் கிழக்குப் பகுதி தளபதி ’கர்னல்’ கருணா, எனப்படும், விநாயக மூர்த்தி முரளீதரன் நிதித்துறை குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன. அரச வாகன துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கருணா கைது அரசு வாகனத்தைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில்...

images 0

க்யூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மரணம்

90 வயதான க்யூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சி அறிவித்துள்ளது. இதை ஃபிடல் காஸ்ட்ரோவின் தம்பி ரௌல் காஸ்ட்ரோவும் அறிவித்துள்ளார். க்யூபாவில் ராணுவ ஆட்சியாளரான பாடிஸ்டாவிடம் இருந்து ஆட்சியைப் பறித்து மீண்டும் மக்களுக்கே கொடுத்தவர் காஸ்ட்ரோ. கம்யூனிச புரட்சியாளரான...

jakkammanews 0

என்ன செய்கிறது தமிழக அரசு…?

வியர்வை சிந்தி உழைத்து கூலியாகக் கிடைத்த பணத்துக்குப் பொருட்கள் எதுவும் வாங்க முடியாமல், வங்கிகளின் முன்பு வரிசையில் நிற்கும் அப்பாவி மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. மத்திய அரசின் முடிவுக்கு பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். நிதிஷ் குமார், பீகார் முதல்வர்; “500...

2016-15-11-17-37-59 0

தஞ்சை சட்டமன்ற இடைத் தேர்தல்: கடும் போட்டியில் திமுக மற்றும் அதிமுக

தஞ்சை தஞ்சாவூர், தஞ்சாவூரைப் போலவே தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட அரவக்குறிச்சி, சட்டமன்ற உறுப்பினர் இறந்துபோனதால் இடைத் தேர்தல் நடக்கும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில்தான் தேர்தல் நடக்கிறது என்பதால், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தங்கள் முழு பலத்தையும் இந்தத் தொகுதிகளில் காண்பித்து வருகின்றன. தஞ்சாவூர் தொகுதியைப்...

2016-15-11-13-03-33n 0

ஒருவரே மறுபடி மறுபடி வந்து பணத்தை மாற்றுவதை தடுக்க கையில் அழியாத மை வைக்கப்படும் : சக்திகாந்த தாஸ்

புதுடெல்லி: பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை போக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொருளாதாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். அப்பாவி மக்களிடம் பணத்தை கொடுத்து கருப்பு பண முதலைகள் மாற்ற முயற்சி செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். ஒருவரே பலமுறை வங்கிக்கு வங்கிகளில் நீண்ட வரிசை வருவதாக சக்திகாந்த தாஸ்...

2016-14-11-13-35-03nn 0

மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க பிரதமர் மோடி அழுது நாடகம்: திருநாவுக்கரசர்

சென்னை: மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க பிரதமர் மோடி அழுது நாடகம் ஆடுகிறார் என்று சென்னையில் நேரு சிலைக்கு மாலை அணிவித்தபின் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் நாடகத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறிய அவர், எங்களை சாகடிக்காதீர்கள்...

sakthi_kanth 0

பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு நீக்கம்: பொருளாதாரத்துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ் தகவல்

டெல்லி: ஒரு நாளைக்கு 10 ஆயிரம் மட்டுமே எடுக்கமுடியும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாக பொருளாதாரத்துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பொருளாதாரத்துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ், கடந்த சில நாட்களில் ரூ.3 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும், வாடிக்கையாளர்களுக்கு...