Monthly Archive: October 2016

2016-27-10-19-52-32 0

யாதும் ஊரே யாவரும் கேளிர்: ஜார். வினி கிளாஸ்டன்/01

கலை என்பது வெவ்வேறு வடிவங்களைக் கொண்டிருந்தாலும், அவற்றில் அறிவாளி முதல்_ முட்டாள் வரையும், பணக்காரன் முதல் _ கடைக்கோடி எழை வரை கொண்டாடும். ஓரே கலை சினிமா மட்டுமே !. சினிமா அதன் பரப்புக்கு எல்லை வரையறை கிடையாது. யாதும் ஊரே : யாவரும் கேளிர்: என்ற...

maayilo 0

கற்பனை விற்பனைக்கு அல்ல…. கே. பாரதி/01

இந்த பகுதி கதையாடலோடு…தமிழன் வாழ்வியலை சொல்லும் கதை/ கட்டுரைஇவைஇரண்டும்கலந்தது. இந்தபகுதியில் நிகழ் காலவாழ்வியல் மனிதர்களை கதையாடிகளாககொண்டு, தமிழின் தோற்றம்- இனம் / மொழி/அரசியல்/வாழ்வியல் இன்னும் பல … தமிழன் வரலாற்று தொடக்கத்திலிருந்து இன்றுவரை அவனோடு தொடரும் சமூக பண்புகள் எவை, தனி பண்புகள் எவை, காலத்துக்கு ஏற்ற...

karunanidhi_2317277f 0

காவிரி நடுவர் மன்றம் அமைய திமுக எடுத்த நடவடிக்கைதான் காரணம்: திமுக தலைவர் கருணாநிதி

காவிரி விவகாரத்தில் ஜனநாயக அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவையே அதிமுகவும், பாரதிய ஜனதா கட்சியும் குறை கூறுவதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். காவிரி பிரச்னையில் திமுக துரோகம் செய்துவிட்டதாகவும், உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை தன்னிச்சையாக திரும்ப பெற்றுவிட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள...

2016-25-10-16-43-35m 0

ரிலையன்ஸ் ஜியோ-வின் 4 ஜி ஆஃபர் மார்ச் 2017- வரை நீட்டிக்கப்படும்

ரிலையன்ஸ்நிறுவனம் ஜியோ சிம்மின் 4 ஜி அறிமுகச் சலுகை ஆஃபரை டிசம்பர் மூன்றாம் தேதி வரை அறிவித்திருந்தது. இதன்படி அளவற்ற டேட்டா மற்றும் அளவற்ற அழைப்புகளை ஜியோ 4ஜி சிம் பயனர்கள் இலவசமாக பெறுகிறார்கள். இந்நிலையில் 100 மில்லியன் பயனாளர்களை அடைவதற்காக இந்த சலுகையினை மார்ச் 2017...

2016-25-10-15-06-25 0

சிவகாசி பட்டாசு கடை விபத்தில் 9 பேர் பலியான வழக்கு : ஏன் C.B.I-க்கு மாற்றக்கூடாது ? – நீதிபதிகள்

சிவகாசி பட்டாசு கடை விபத்தில் 9 பேர் பலியான வழக்கை ஏன் சிபிஐ-க்கு மாற்றக்கூடாது என நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் அமர்வு மத்திய, மாநில அரசு அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. ஒரே கட்டிடத்தில் பட்டாசுக்கடைக்கும் ஸ்கேன் நிலையத்துக்கும் அனுமதி கொடுத்தது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி...

2016-25-10-14-50-42%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d 0

ஜி.எஸ்.ஜா குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது… தமிழக அரசு

காவிரி உயர்மட்ட தொழில்நுட்பக் குழு அறிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஆட்சேப மனு தாக்கல் செய்துள்ளது. காவிரி விவகாரத்தில் உச்ச‌ீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய நீர் வளத்துறை ஆணையர் ஜி.எஸ்.ஜா தலைமையிலான காவிரி தொழில்நுட்ப குழு கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் உள்ள அணைகள், நீர்...

2016-25-10-14-31-21 0

காவிரி தண்ணீர் இல்லாமல் பாதித்த விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் : அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

சென்னை: காவிரி தண்ணீர் இல்லாமல் பாதித்த விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்த ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் விவசாயிகளுக்கு அரசு வழங்க வலியுறுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக சட்டப்பேரவையை கூட்டி தீர்மானம்...

%e0%ae%95 0

ஆட் குறைப்பு நடவடிக்கையில் டுவிட்டர்; 300 பணியளார்களை நீக்கம்

பிரபல வலைத்தள நிறுவனமான டிவிட்டருக்கு அண்மையில் நஷ்டங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையை ஈடுசெய்ய நிறுவனத்தின் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கைகளில் டிவிட்டர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. டிவிட்டர் நிறுவனம் நஷ்டங்களை சமாளிக்கும் வகையில் கடந்த வருடம் எட்டு சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்தது....

images 0

சமாஜ்வாதி உட்சி பூசல் விவகாரத்தில் திருப்பம்: அகிலேஷ் யாதவை வீட்டிற்கே சென்று சந்தித்த ஷிவ்பால் சிங் யாதவ்

லக்னோ: சமாஜ்வாதி கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் எதிரும், புதிருமாக உள்ள முதல்வர் அகிலேஷ் யாதவ், அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட ஷிவ்பால் யாதவ் இடையே நடைபெற்ற சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆளும்கட்சியான சமாஜ்வாதிக்குள்...