Monthly Archive: September 2016

2016-30-9-13-58-20km 0

வதந்திகளை தடுக்க ஜெ., சிகிச்சை பெறும் படத்தை வெளியிட கருணாநிதி வலியுறுத்தல்​

சென்னை: தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை ஆளுநர் ஏற்குமாறு தி.மு.க தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். அரசு நிர்வாகத்தை ஆளுநர் ஏற்க வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் முழு உடல் நலம் பெற வேண்டும் என்பது தமது விருப்பம் என அவர்...

2016-30-9-13-27-03jak 0

நிதிஷ்குமார் அரசு கொண்டு வந்த மதுவிலக்கு சட்டம் செல்லாது : பாட்னா உயர்நீதிமன்றம் அதிரடி

பாட்னா: பீகார் மாநிலத்தில் மதுக்கடைகளை மூடும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக பாட்னா உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. பீகார் மாநிலத்தில் முழுமதுவிலக்கு அமல்படுத்தும் சட்டத்தை அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கொண்டு வந்தார். இந்நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்றம், பீகார் மாநிலத்தில் முழு மதுவிலக்கு சட்டத்தை...

2016-29-9-18-50-12ja 0

கீழடியில் கிடைக்கப் பெற்ற அரிய பொருட் களை பாதுகாத்து வைக்கக்க இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். திமுக. தலைவர் மு.கருணாநிதி

அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட பொருள்களை எல்லாம் மைசூருக்குக் கொண்டு செல்லப் போகிறார்களாமே? மதுரை கீழடி கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட பொருள்களை எல்லாம் மைசூருக்குக் கொண்டு செல்லப் போகிறார்களாமே? கடந்த இரண்டாண்டு காலத்திற்கு மேலாக வைகைக் கரை கீழடி கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாய்வில் அழிந்துபோன ஒரு பெரும் நகரம்...

2016-29-9-18-50-12jakkamma 0

சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை கொண்டு செல்ல இடைக்காலத் தடை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை கொண்டு செல்ல இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பழங்கால பொருட்களை தொல்லியல்துறை கொண்டு செல்வதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. வக்கீல் கனிமொழி தொடர்ந்த வழக்கில் உய்ரநீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது. பொருட்களை பெங்களூருக்கு...

dsc_0320 0

மதுரை கீழடியில் கிடைத்த பழம்பொருட்களை  காக்க அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரமான மதுரைக்கு அருகில் கீழடியில் கடந்த சில ஆண்டுகளாக தொல்லியல் துறை மேற்கொண்டு வரும் அகழாய்வில் 5300&க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. தமிழ் நாகரிகத்தின் தன்மையையும், தொன்மையையும் தலைகீழாக மாற்றும் வகையிலான அந்த பொருட்களை தமிழர்கள் பார்வைக்கு வைக்காமல் கிடங்கில் அடைக்கவிருப்பது...

ramathas 0

காவிரி உரிமையை விட்டுத்தரக் கூடாதுபா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு

தமிழ்நாட்டில் சம்பா சாகுபடிக்காக இன்று முதல் காவிரியில் 3 நாட்களுக்கு வினாடிக்கு 6000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, காவிரி நீர்ப்பகிர்வு குறித்து இப்போது ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக  இரு மாநிலங்களின் முதலமைச்சர்களை அழைத்து பேசும்படி மத்திய அரசுக்கு...

சென்னைஉள்பட, 13 மாவட்டஙகளில் சாகர் கவாச் எனப்படும் சோதனை நடைபெற்றுவருகிறது 0

சென்னைஉள்பட, 13 மாவட்டஙகளில் சாகர் கவாச் எனப்படும் சோதனை நடைபெற்றுவருகிறது

தமிழகத்தில் சென்னை, கடலுார், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, நாகபட்டினம், கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம் உள்பட, 13 மாவட்டஙகளில் சாகர் கவாச் எனப்படும் சோதனை நடைபெற்றுவருகிறது  சர்வதேச எல்லை பிரச்னை, போதை பொருட்கள் கடத்தல், அகதிகள் ஊடுருவல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் மற்றும் தீவிரவாத ஊடுருவலை  தடுக்க, மூன்று...