Monthly Archive: August 2016

சாதாரணமாக கடைகளில் விற்கப்படும் இறைச்சி உணவுகளுக்கு மட்டும் தான் மிருகங்களை பலியிட நிரந்தரமாக தனி சிறப்பு இடங்கள் அமைக்க முடியுமே தவிர, சிறப்பு வழிபாட்டு தினங்களின்போது பலி கொடுக்கப்படும் மிருகங்களுக்கும் நிரந்தரமாக தனி சிறப்பு இடங்களை ஏற்படுத்த கூறுவது நியாயமற்றது 0

ஒட்டகத்தை பலியிட தடை: தமிழகத்தில் போராட்டம்

தமிழகத்தில் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதியன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள சூழலில், குர்பானி என அழைக்கப்படும் ஒட்டகத்தை பலியிட தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு வார காலமாக அதிகரித்து வரும் இந்தப் போராட்டங்களில், இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர்...

செப்டம்பர்17சென்னையில்விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கும்நதிநீர் உரிமை பாதுகாப்பு மாநாடு 0

நதிநீர் உரிமை பாதுகாப்பு மாநாடு:தொல்.திருமாவளவன்

நதிநீர்ச் சிக்கல் தமிழகத்தின் மிகப் பெரிய சவாலாக மாறி வருகிறது.  தமிழகத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் ஆகியவற்றுக்கு நதி நீர் மிகப் பெரும் ஆதாரமாக உள்ளது.  தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களின் விவசாயம் காவிரி, முல்லை பெரியாறு, பவானி மற்றும் பாலாறு ஆகியவற்றை நம்பியே உள்ளன.  ஆனால், கடந்த...

2016-31-8--23-03-53ஜக்கம்மா 0

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்திய குடியிருப்பு அந்தஸ்து

இந்தியாவில் முதலீடுகளைக் கவரும் முயற்சியில், 18 மாதங்களில் பொருளாதாரத்தில் 1.5 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் வெளிநாட்டவருக்கு இந்தியாவில் குடியிருப்பு அந்தஸ்து வழங்க இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு நிதியாண்டில், முதலீட்டாளர்கள் குறைந்தது 20 இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என அமைச்சரவை தெரிவித்துள்ளது. இந்தக்...

2016-31-8--21-17-48ஜக்கம்மா 0

அமைச்சர்களின் சமோசா செலவு ரூ. 9 கோடி சட்டப்பேரவையில் தகவல்

உத்தரப் பிரதேச அமைச்சர்கள் கடந்த 4 ஆண்டுகளில் தங்களைச் சந்திக்க வருபவர்களுக்கு சமோசா, தேநீர், குலோப்ஜாமூன் உள்ளிட்டவை வாங்கிக் கொடுத்ததற்காக மட்டும் சுமார் ரூ.9 கோடி செலவிட்டுள்ளனர். அந்த மாநில சட்டப் பேரவையில் முதல்வர் அகிலேஷ் யாதவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார். எனினும், இந்த வகையில் முதல்வர்...

குறைந்த பட்சம் 50 டி.எம்.சி. தண்ணீரையாவது கர்நாடகத்திடமிருந்து பெறுவதற்கான உத்தரவைப் பெறப் போகிறார்களா? அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கலந்தாலோசனை செய்யப் போகிறார்களா? அல்லது பிரதமரிடம் தமிழக அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று அரசியல் அழுத்தம் தரப் போகிறார்களா என்பதற்கெல்லாம் அ.தி.மு.க. அரசின் பதில் என்ன? அந்தப் பதிலைத் தான் இன்று நாடே எதிர்பார்க்கிறது! 0

ஞானதேசிகன் சஸ்பெண்ட் பற்றி CM விளக்கம் அளிப்பது நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது:தி.மு.க.தலைவர்மு.கருணாநிதி

ஜெயலலிதா ஆட்சியில் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ்., திடீரென்று “சஸ்பெண்ட்” செய்யப்பட்டிருக்கிறாரே? “மக்கள் செய்தி மையம்”” சார்பில், “தமிழக அரசின் ஐம்பதாயிரம் கோடி ஊழல்” – “சிக்கிய 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்” என்ற தலைப்பில், அவர்களின் திருவுருவப் படங் களையும், முதலமைச்சர் ஜெயலலிதாவின்...

குறைந்த பட்சம் 50 டி.எம்.சி. தண்ணீரையாவது கர்நாடகத்திடமிருந்து பெறுவதற்கான உத்தரவைப் பெறப் போகிறார்களா? அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கலந்தாலோசனை செய்யப் போகிறார்களா? அல்லது பிரதமரிடம் தமிழக அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று அரசியல் அழுத்தம் தரப் போகிறார்களா என்பதற்கெல்லாம் அ.தி.மு.க. அரசின் பதில் என்ன? அந்தப் பதிலைத் தான் இன்று நாடே எதிர்பார்க்கிறது! 0

ADMK மீது புகார் என்றால் கைது கிடையாது, மற்ற கட்சியினர் என்றால் உடனடி கைதா?:தி.மு.க.தலைவர்மு.கருணாநிதி

கேள்வி :- ஜெயலலிதாவை எதிர்த்து பா.ம.க. சார்பில் போட்டியிட்ட ஆக்னஸ் என்பவரை வேறு ஏதோ காரணம் சொல்லிக் கைது செய்திருக்கிறார்களாமே? ஜெயலலிதாவை கடந்த தேர்தலில் பா.ம.க. சார்பில் எதிர்த்துப் போட்டியிட்டது மாத்திரமல்ல; பட்டினப்பாக்கத்தில் “டாஸ்மாக்” கடையை மூடக் கோரி அந்தப் பகுதி மகளிரோடு இணைந்து போராட்டமும் நடத்தினார்...

பழங்குடி மக்கள் பாலியல் புகார்:தில்லி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் விசாரணை;தேனி மாவட்ட ஆட்சியர் , மாவட்ட காவல்துறை துணை ஆணையர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜர் 0

பழங்குடி மக்கள் பாலியல் புகார்:தில்லியில் விசாரணை;தேனி மாவட்ட ஆட்சியர் , மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜர்

தில்லியில் விசாரணை தேனி மாவட்ட கடமலைக்குண்டு பளியர்காலனி பழங்குடி மக்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது குறித்து தேசிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆணையம் விசாரணை விசாரணையில் பங்கேற்பதற்காக தேனி மாவட்ட ஆட்சியர் , மாவட்ட காவல்துறை துணை ஆணையர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜர் தேசிய...