Monthly Archive: July 2016

மும்பை:பிவாண்டியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து 5 பேர் உயிரிழப்பு; 30 பேர் இடிபாடுக்குள் சிகியிருக்கலாம் 0

மும்பை:பிவாண்டியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து 5 பேர் உயிரிழப்பு; 30 பேர் இடிபாடுக்குள் சிகியிருக்கலாம்

மும்பை, மராட்டிய மாநிலம் பிவாண்டியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். 30 பேர் இடிபாடுக்குள் சிகியிருக்கலாம் என அச்சம் எழுந்து உள்ளது. பிவாண்டியில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர்...

புற்று நோய், நீரிழிவு, இதய நோயை கண்டறிய வீடு வீடாக மருத்துவ பரிசோதனை: மத்திய அரசு புதிய திட்டம் 0

புற்று நோய், நீரிழிவு, இதய நோயை கண்டறிய வீடு வீடாக மருத்துவ பரிசோதனை: மத்திய அரசு புதிய திட்டம்

புதுடெல்லி: வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்யும் திட்டத்தை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது புற்றுநோய், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குறித்த பிரச்னைகள் மக்களை பாதித்து வருகின்றன. இதையொட்டி விழிப்புணர்வு பிரசாரங்களும் நடைபெற்று வருகின்றன. தற்போது கேன்சர்...

சோமாலியாவில் போலிஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 6 பேர் பலி 0

சோமாலியாவில் போலிஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 6 பேர் பலி

சோமாலியா தலைநகர் மோகடிஷுவில் உள்ள போலிஸ் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்தின் வாசலில் தற்கொலை குண்டுதாரிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதச் செய்ததை அடுத்து, பெரிய வெடிச் சத்தம் கேட்டதாகவும்,...

இளைஞர்கள் அரசியலில் அதிக நேரத்தை செலவிட வேண்டும்: போப் பிரான்சிஸ் 0

இளைஞர்கள் அரசியலில் அதிக நேரத்தை செலவிட வேண்டும்: போப் பிரான்சிஸ்

போலாந்து நாட்டிற்கு மேற்கொண்டுள்ள ஐந்து நாள் சுற்றுப்பயணத்தில் , திறந்தவெளி மைதானத்தில் கூடியிருக்கும் பெரும் திரளான இளைஞர்கள் மத்தியில் போப் பிரான்சிஸ் பிரார்த்தனை சேவை ஒன்றை நடத்தியிருக்கிறார். கத்தோலிக்க திருச்சபையின் உலக இளைஞர்கள் திருவிழாவின் ஒரு பகுதியாக தென் நகரமான கிராகோவில் உள்ள மைதானம் ஒன்றில் இந்த...

ஆண்டிமடம்சிலம்பூர் அய்யனார் கோயிலில் சுவாமி கும்பிடுவதில் இரு தரப்பினரிடையே தகராறு : 144 தடை உத்தரவு 0

ஆண்டிமடம்சிலம்பூர் அய்யனார் கோயிலில் சுவாமி கும்பிடுவதில் இரு தரப்பினரிடையே தகராறு : 144 தடை உத்தரவு

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கோயிலில் சுவாமி கும்பிடுவதில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால், கோட்டாட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். ஆண்டிமடம் அருகேயுள்ள சிலம்பூர் கிராமத்தில் உள்ளது அய்யனார் கோயில். இக்கோயிலில் கடந்த சில ஆண்டுகளாக சுவாமி கும்பிடுவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை இருந்து...

கே.ஆர்.பி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு : 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 0

கே.ஆர்.பி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு : 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கே.ஆர்.பி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு தண்ணீர் வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. அணைக்கு தற்போது 2,049 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை தனது முழுகொள்ளளவை எட்டியுள்ளதால் எந்நேரத்திலம் அணையிலிருந்து உபரி...

பெங்களூருவில் விடிய விடிய கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு 0

பெங்களூருவில் விடிய விடிய கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

பெங்களூருவில் விடிய விடிய கனமழை பெய்ததால் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மக்கள் வலை போட்டு மீன் பிடிக்கும் அளவுக்கு தண்ணீர் உடைப்பெடுத்து ஓடியது. பெங்களூரு வெள்ளத்தால் தத்தளித்ததை காட்டும் புகைப்படத் தொகுப்பு இது.

154 பந்துகள், ஒரு ரன் கூட இல்லை - ஆஸ்திரேலிய அணி 'சாதனை'! 0

154 பந்துகள், ஒரு ரன் கூட இல்லை – ஆஸ்திரேலிய அணி ‘சாதனை’!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் உலகில் மிகச் சிறந்த அணியாகக் கருதப்படும் ஆஸ்திரேலியக் கிரிக்கெட் அணியினர், நேற்று மற்றொரு ‘சாதனையை’ நிகழ்த்தியிருக்கின்றனர் . தோல்வியைத் தவிர்க்க முயன்ற ஆஸ்திரேலிய அணியின் முயற்சி தோல்வியில் முடிந்தது ( படத்தில் ஆஸ்திரேலிய ஆட்டக்காரர் ஸ்டீவ் ஓ’கிஃபீ) தாங்கள் நினைவில் வைத்துப் பெருமைப்படும்...

வாடகை வீட்டில் 400 முதலைக் குட்டிகள் - சீனாவில் கண்டுபிடிப்பு 0

வாடகை வீட்டில் 400 முதலைக் குட்டிகள் – சீனாவில் கண்டுபிடிப்பு

சீனாவில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு செய்துகொண்டிருந்த சீன அதிகாரிகளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு வாடகை வீட்டில் அவர்கள் சுமார் 400 முதலைக் குட்டிகளை கண்டுபிடித்தனர். அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த சையமீஸ் முதலைக்குட்டிகள் பிறந்து இரண்டு வாரமே ஆன குட்டிகள். இவை அருகேயுள்ள வியட்நாமிலிருந்து...

நாடு முழுவதிலும் உள்ள சுமார் 6,000 ஆளில்லா ரயில்வே கிராஸிங் பாதைகளை அகற்ற முடிவு 0

நாடு முழுவதிலும் உள்ள சுமார் 6,000 ஆளில்லா ரயில்வே கிராஸிங் பாதைகளை அகற்ற முடிவு

டெல்லி: நாடு முழுவதிலும் உள்ள சுமார் 6,000 ஆளில்லா ரயில்வே கிராஸிங் பாதைகளை அகற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளில்லா ரயில்வே கிராஸிங் இடங்களில் தண்டவாளத்தைக் கடக்கும்போது விபத்துகள் ஏற்படாத நிலையை உருவாக்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆளில்லா ரயில் பாதைகளை கடக்க...