2013ல் மாணவி உயிரிழப்பு – பாதிரியார்களுக்கு தண்டனை

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் தனியார் பள்ளி மைதானத்தில் கடந்த 2013ம் ஆண்டு ஜீப் ஓட்டி பழகிய போது 10ம் வகுப்பு மாணவி சந்தியா மீது மோதியதில் மாணவி உயிரிழந்தார்.
sandiya_jakkamma இந்த வழக்கில் தாளவாடியை சேர்ந்த டேவிட், லூர்து ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>