12 துணை ஆட்சியர்களுக்கு பதவி உயர்வு: கிரிஜா வைத்தியநாதன்

secretariate600_11236

சென்னை: மாவட்ட வருவாய் அலுவலர்கள் அந்தஸ்தில் உள்ள 25 அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 12 துணை ஆட்சியர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கூறியுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>