ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்

“வாழ்க்கை கடினம்தான்; ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது!” – ஸ்டீபன் ஹாக்கிங்

உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளர், மக்களுக்காக சிந்தித்த மாமனிதர்…. நியூட்டன்…ஐன்ஸ்டீன்க்கு பிறகு அந்த இடத்தை இட்டு நிரப்பியவர்…தசைச்சிதைவு நோய் பாதிப்பை பற்றி கொஞ்சமும் கவலைபடாமல் இயங்கிக்கொண்டே இருந்தவர்…. ” A Brief History Of TIME ” உள்ளிட்ட பல புத்தகங்கள் மூலம் இப்பேரண்டத்தை மக்களுக்கு உணர்த்திய ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>