வேலூர் அருகே 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Tamil-Daily-News-Paper_6488764287

வேலூர் : ஜோலார்பேட்டையில் ரயிலில் கடத்தப்பட்ட 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற பயணிகள் ரயில் மூலம் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>