விவசாயிகள் தற்கொலை நாட்டில் 40% அதிகரித்துள்ளது :மத்திய அரசு

கடந்த 2014 ஆம் ஆண்டு மட்டும் 5650 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், 2015 ஆம் ஆண்டு விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 8000 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக கூறும் மத்திய அரசு .

கடந்த 2014 ஆம் ஆண்டு மட்டும் 5650 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், 2015 ஆம் ஆண்டு விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 8000 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக கூறும் மத்திய அரசு .

கடந்த இரண்டு ஆண்டுகளில் (2014-2015) விவசாயிகள் தற்கொலை நாட்டில் 40% அதிகரித்துள்ளது :மத்திய அரசு தகவல் …

கடந்த 2014 ஆம் ஆண்டு மட்டும் 5650 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், 2015 ஆம் ஆண்டு விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 8000 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக கூறும் மத்திய அரசு …

நாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 2014 ஆம் ஆண்டில் 2568 ஆக இருந்த விவசாயிகள் தற்கொலை 2015 ல் 3030 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தில் அதிகமான விவசாயிகள் தற்கொலை நடந்துள்ளதாகவும்,…

தெலுங்கானாவில் 2014 ஆம் ஆண்டு 898 ஆக இருந்த விவசாயிகள் தற்கொலை 2015ல் 1350 ஆக உயர்ந்துள்ளது என்றும் கர்நாடக மாநிலம் விவ்சாயிகள் தற்கொலை செய்து கொள்வதில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

விவசாயிகள் தற்கொலைக்கு அம்மாநிலத்தில் நிலவிய கடுமையான வறட்சி, பருவம் மாறி பெய்த மழையே காரணம் என தெரிவித்துள்ள மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் பீகார்,ஜார்கண்ட்,மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை எதுவும் நடைபெறவில்லை என்றும் …

2016 ஆம் ஆண்டு மழைப்பொழிவு தேவைக்கேற்ப இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளதை அடுத்து வறட்சி நிறைந்த மாநிலங்களில் விவாயிகளின் தற்கொலை குறையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>