விவசாயிகளுக்காகவே அனைத்துக்கட்சி கூட்டம்; அரசியலுக்காக அல்ல : மு.க.ஸ்டாலின்

images (6)

சென்னை: விவசாயிகளுக்காகவே அனைத்துக்கட்சி கூட்டம்; அரசியலுக்காக அல்ல என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விவசாயிகள் நலன் கருதி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>