விமான நிலைய பேருந்தில் தீ

டெல்லி செல்வதற்காக பயணிகளை ஏற்றிச் சென்று விமானத்தின் அருகில் கொண்டு விடும் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் வரை ஏற்றிச் செல்லும் இண்டிகோ பேருந்து 34 பயணிகளை ஏற்றிச் சென்று பயணிகளை விமானத்தின் அருகில் விட்டு விட்டு திரும்பி சிறிது தூரம் வந்த போது திடீரென பேட்டரியில் தீ பிடித்து எரியத் தொடங்கியது.
WhatsApp Image 2017-12-29 at 9.35.10 AM

தீ பரவியதை பார்த்த ஓட்டுநர் பேருந்தில் இருந்து குதித்து தன் உயிரை காப்பாற்றி கொண்டார்
உடனடியாக விமான நிலையத்தில் இருக்கும் 2 தீயணைப்பு வண்டிகள் சென்று தீயை அணைத்தனர்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>