விமானத்தை தவறவிட்ட பயணி

விமான நிலையத்தில் தேவ்கான் என்ற பயணி விமானத்தை தவறவிட்டதால் கோபமடைந்து இன்டிகோ விமான அலுவலகத்தில் பொறுத்தப்பட்டிருந்த கண்ணாடியை அடித்து நொறுக்கினார் இதை கண்ட பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடினார்.

சென்னையில் இருந்து ராய்ப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த தேவ்கான் என்ற பயணி இன்டிகோ அலுவலகத்தின் சரியான விமான அறிவிப்பு இல்லாததால் விமானத்தை தவறவிட்டார். போர்டிங் பாஸ் வாங்கிவிட்டு விமானத்திற்க்காக காத்திருந்தார் அப்போது கேட் 13 இல் இருந்து விமானம் சென்றதை கண்ட பின்பு விமானத்தை தவறவிட்டதை அறிந்து கொண்ட அவர் இன்டிகோ அலுவலகத்திற்க்கு சென்று இன்டிகோ அதிகாரிகளிடம் ஏன் சரியாக அறிவிப்பு கொடுக்கவில்லை என்று கேட்டதற்கு இன்டிகோ அதிகாரிகள் தரக்குறைவாக பேசியதால் கோவம் அடைந்த பயணி அங்கு இருந்த கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதை பார்த்த பயணிகள் அலரி அடித்து ஒடினர். இன்டிகோ அதிகாரிகள் அவர் மீது விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>