வாடிப்பட்டியில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்

wine-shop

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் புதிய மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாடிப்பட்டியில் பள்ளிக்கு செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுக்கடையை மூடக்கோரி வாடிப்பட்டியில் 3 இடங்களில் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>