வனப்பகுதிக்குள் விடப்பட்ட ஒற்றை யானை

கிருஷ்ணகிரி சூளகிரி அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானை பிலிகுண்டுலு வனத்தில் விடப்பட்டது.
3 பேரைக் கொன்ற ஒற்றை யானையை வனத்துறையினர், மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்.

யானை தாக்கி உயிரிழந்த முனியப்பன் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>