வங்கதேச போலீஸ் என்கவுன்டரில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

jakkamma news 06

தாகா : வங்கதேசத்தில் சிட்டகாங் நகரில் குடியிருப்பு பகுதிகளில் போலீசார் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஒரு வீட்டில் நியோ ஜமாஅத்துல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. கடும் துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த குடியிருப்பில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் சாதாரண குடும்பஸ்தர்கள் போல் வசித்து வந்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>