ரூ.4 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்

Tamil_News_large_1722313_318_219

தேனி : ஆண்டிப்பட்டி அருகே வருசநாட்டில் ரூ.4 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.கள்ள நோட்டு வைத்திருந்த ஜோதிபாசுவை போலீசார் கைது செய்தனர். மேலும் பாலமுருகன், சுரேஷை போலீசார் தேடி வருகின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>