ரூ.30 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னையிலிருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்த சென்னையை சோ்ந்த முகமது அசாருதீன், ரியாஸ் உட்பட 8 பேரிடமிருந்து ரூ.22 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை கைபற்றினர்currency_jakkamma

மற்றும் சிங்கபூரிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பழனிகுமார் என்ற பயணியிடம் ரூ.8 லட்சம் மதிப்புடைய 265 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி 9 பேரிடமும் விசாரணை நடத்திவருகின்றனர்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>