ராமநாதபுரம் மாவட்டத்தில் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலம் மற்றும் டால்பின்

0

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே இரண்டு வெவ்வேறு கடல் பகுதிகளில் திமிங்கலம் மற்றும் டால்பின் இறந்து கரை ஓதுங்கியுள்ளது. உச்சிப்புளியை அடுத்த புதுமண்டபம் தெற்கு கடற்கரையில் 1000 கிலோ எடை, 12 அடி நீளமுடைய அரிய வகை திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இந்த திமிங்கலம் வயது மூப்பின் காரணமாகவோ அல்லது கப்பலில் அடிப்பட்டோ இறந்திருக்க கூடும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டினம் கடற்கரை பகுதியில் 300 அடி நீளம், 7 அடி உயரமுடைய டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. துடுப்பு பகுதியில் அடிப்பட்டு டால்பின் இறந்திருக்கலாம் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஒரே நாளில் இரு கடல் உயிரினங்கள் இறந்திருப்பது கடல்வாழ் உயிரின ஆர்லவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>