ரயில் நிலையங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையினை கைவிட வேண்டும் – முத்தரசன்

mutharasan-told-hydrocarbon-plan-against-struggle_SECVPF

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய அரசு பொதுமக்களின் வரி பணத்தில் உருவான பொதுத்துறை சொத்துக்களை சூறையாடும் மக்கள் விரோதக் கொள்கையை தடுத்துநிறுத்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தனியார் மயக்கொள்கைக்கு எதிராக போரடிவரும் மக்களின் உணர்வைக் கருத்தில் கொண்டு ரயில்நிலையங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையினை கைவிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>