ரஜினி அரசியல் குறித்த கேள்விக்கு வெளியில் வராத படத்திற்கு விமர்சனம் எதற்கு :டி.ராஜேந்திர்

Rajini_jakkamma news

விமான நிலையத்தில் டி.ராஜேந்திர் பேட்டி :

89 எம்.எல்.ஏ கலை வைத்து கொண்டு ஒன்னும் செய்ய இயலாத எதிர்க்கட்சி தலைவராக உள்ளார் ஸ்டாலின்

ரஜினி அரசியல் குறித்த கேள்விக்கு, குழந்தை பிறந்த பிறகுதான் கருப்பா சிவப்பா எனத் தெரியும்.,

வெளியில் வராத படத்திற்கு விமர்சனம் எதற்கு என்று பதில்

உணவுப் பொருட்கள் அனைத்திலும் கலப்படம். பல நாட்களாக பிளாஸ்டிக் அரசி, முட்டை உள்ளிட்ட பொருட்களில் கலப்படம் நடைபெற்று வருகிறது .

மக்களுக்கு எதிரான திட்டங்களுக்காக போராட வேண்டும்

ஜல்லிக்கட்டு , நெடுவாசல் , ஈழத் தமிழர் உள்ளிட்ட பிரச்சனைக்காக சிலர் போராடவில்லை

சசிகலா முதல்வராக முடியாது என நான் தான் முதலில் கூறினேன்

ஜி எஸ் டி வரி விதித்தால் படம் எப்படி ஓடும் , மக்கள் எப்படி தியேட்டருக்கு படம் பார்க்க வருவார்கள்?

ஜி எஸ் டி எதிர்த்து போராடுவேன் .

சுவாதி கொலை வழக்கு தொடர்பாக படம் எடுத்த இயக்குனர் மீது வழக்கு போடப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது . பெரிய நடிகர்கள் ஏன் யாரும் வாய்த்திறக்கவில்லை .

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>