ரஜினியுடன் கூட்டணி இல்லை – கமல்

சென்னை ராமாபுரம் எம்.ஜி.ஆர் இல்லத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட கமல் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் மக்கள் பலத்தை மக்களுக்கு எடுத்துரைக்க சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாகவும், மக்கள் பலம் மக்களுக்கு மறந்து போயிருக்கு அதை நினைவுப்படுத்தவே எடுத்து கூறவே இந்த சுற்றுப்பயணம் என்றும் கூறினார்.

ரஜினியும் தானும் இணைத்து செயல்படுவது என்பது காலம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தான் ரஜினி கூறினார். அதற்கு நிச்சயமாக காலம் தான் பதில் சொல்ல வேண்டும் காலம் என்பது ஓர் அருமருந்து நாங்கள் இணைவோமா என்பதை அதுதான் கூற வேண்டும்.

ஆன்மீக அரசியலில் இணைந்து பணியாற்றுவீர்களா என்ற கேள்விக்கு அதற்கான அவசியம் இல்லை என் நம்பிக்கை எனக்கு அவர் நம்பிக்கை அவருக்கு

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>