பசுவை துன்புறுத்த வோர் கைது : உ.பி.முதல்வர் யோகி ஆதித்தியாநாத்

PicsArt_03-24-01.30.28

லக்னோ: பதவியேற்று 75 மணி நேரத்திற்குள் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து அதிகாரிகளை உத்திரப்பிரதச முதல்வர் யோகி ஆத்தியநாத் திக்குமுக்காட வைத்துள்ளார். உத்திரப்பிரதேசத்தில் இயங்கி வந்த பசுவதை கூடங்களை உடனடியாக மூட வேண்டும் என்பது அவரின் அதிரடி உத்தரவாகும். பசுமாடுகளின் கடத்தலுக்கும் அவர் தடை விதித்துள்ளார். இது தொடர்பாக 43 பேரை அத்தாநில காவல்துறை கைது செய்துள்ளது. கடமை தவறிய காவலர்கள் 100 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளார் முதல்வர் ஆதித்யநாத்.

ஈவ்டீசிங்கை தடுக்க சிறப்பு குழுக்கள், அரசு ஊழியர்கள் பான்மசாலா உண்பதற்கு தடை என 20 உத்தரவுகளை அடுத்தடுத்து பிறப்பித்து அம்மாநில மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் யோகி ஆதித்யநாத். உத்திரப்பிரதேச முதல்வராக பதியேற்ற 75 மணி நேரத்திற்குள் அவாத் மேற்கொண்ட நடவடிக்கைகள் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>