யாதும் ஊரே யாவரும் கேளிர்: ஜார். வினி கிளாஸ்டன்/01

2016-25-10-23-46-05mkmayil

கலை என்பது வெவ்வேறு வடிவங்களைக் கொண்டிருந்தாலும், அவற்றில் அறிவாளி முதல்_ முட்டாள் வரையும்,
பணக்காரன் முதல் _ கடைக்கோடி எழை வரை கொண்டாடும். ஓரே கலை சினிமா மட்டுமே !.

சினிமா அதன் பரப்புக்கு எல்லை வரையறை கிடையாது.
யாதும் ஊரே : யாவரும் கேளிர்: என்ற புறநானூற்று பாடலுக்கு இலக்கணமாக விளங்குவது சினிமா மட்டுமே.

சினிமா என்ற ஒற்றை சொல்லுக்கு இனம் _மொழி _ நாடு – கண்டம் என எந்த வரையரை கிடையாது என்றாலும், ஓவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் கலச்சார பண்பாட்டையும் , படித்தவன் , படிக்காதவன் என எல்லோராலும் புரிந்து தெரிந்துக் கொள்ள முடிகிறது என்றால் அது சினிமாவினால் மட்டுமே சாத்தியம்.

2016-27-10-18-28-48

தமிழ்நாட்டில் இருந்துக்கொண்டு,உலகநாடுகளின் நாகரிகம், பண்பாடு,பொருளாதாரம்,அறிவியல் கண்டுபிடிப்புகள்.நாம் பார்த்திராத உலகத்தையும், வரலாற்று கதநாயகர்களையும், நம்கண்முன்னே கொண்டுவந்து மாயஜாலம் நிகழ்த்தும் இந்த சினிமா.

ஒவ்வொரு நாட்டுக்கும்,ஒவ்வொரு பணபையும் அளவுகோலையும் கொண்டுள்ளது .

நம் தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால், தன்னுள் பல்வேறு காலகட்டங்களில் தன்னை மாற்றிக் கொண்டது.
அது போலவே சமூகத்திலும்,பல்வேறு மாற்றங்களைசெய்துள்ளது .
குறிப்பாக ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்தி உள்ளது.
கதநாயகர்களின் ரசிகர்கள் இந்த மாற்றத்தை நிகழ்த்தி காட்டியிக்கிறார்கள்.

தமிழர் வாழ்வில் சினிமா என்பது வீட்டில் ஒருவராக இருந்திருக்கிறது.இப்போதும் இருக்கிறது.
நாம் இந்த பகுதியில் இந்த சமாசாரத்துக்குள் போகவில்லை.
அவ்வப்போது இந்த விஷ்யம் வரக்கூடும்.

நான் பார்த்து ரசித்தது – தொண்டாடியது, பிரமிப்பாக பார்த்த திரைபடங்களை பற்றி உங்களோடு பகிர்ந்துக் கொள்ளவும் |தமிழ் அல்லாத பிற படங்களை உங்களுக்கு,அறிமுகபடுத்துவது தான் இந்தபகுதியின் முக்கியநோக்கம்.

2016-27-10-19-52-32

முதல் படமாக Fiddler on the Roof பற்றி விவாதிப்போம்.
படத்தை பற்றிய சிறு குறிப்பு :
ரஷ்யாவில் யூத பண்பாட்டு நடைமுறைகளை கராக கடைபிடிக்கும் .ஒரு ஏழை பால்கார யூதர் குடும்பம் காலம் மற்றும் சமூக மாற்றத்தால் வீட்டுக்கு உள்ளேயும் / வெளியேயும்,எந்த மாதிரியான பிரச்சனைகளையும்,தாக்குதலையும்,சந்தித்து.

அடுத்த வாரம்விரிவாகபார்ப்போம் .

ஞாயிறுஅன்று உங்களுடன் நான் காத்திருங்கள்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>