மே 14-க்குள் உள்ளாட்சி தோ்தலை நடத்த இயலாது : தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டியது இருப்பதால், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி காரணமாக வரும் மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தோ்தலை நடத்த இயலாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

முன்னதாக மே 14-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>