மும்பை:பிவாண்டியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து 5 பேர் உயிரிழப்பு; 30 பேர் இடிபாடுக்குள் சிகியிருக்கலாம்

மும்பை,

மராட்டிய மாநிலம் பிவாண்டியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். 30 பேர் இடிபாடுக்குள் சிகியிருக்கலாம் என அச்சம் எழுந்து உள்ளது.

பிவாண்டியில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சம்பவம் பிவாண்டியின் காபிநகரில் நேரிட்டு உள்ளது. விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இடிந்து விழுந்த கட்டிடத்தில் 8 குடும்பங்கள் வசித்து வந்தன. எனவே கட்டிட இடிபாடுக்குள் 30 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கட்டிடம் ஏற்கனவே ஆபத்தானது என்று மாவட்ட நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 10 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>