முதல்வரை சந்திக்க மருத்துவமனை வந்தடைந்தார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்

unnamed

சென்னை: மருத்துவமனையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக சென்னை வந்தடைந்த தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக அப்போலா மருத்துவமனைக்கு சென்றடைந்தார். கடந்த 22ம் தேதி இரவில் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சேர்க்கப்பட்டார். மும்பையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வித்யாசாகர் ராவ் சென்னைக்கு வந்தார். விமான நிலையத்தில் இருந்து நேரடியாக அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற அவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் விசாரித்து தெரிந்து கொள்வார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>